கிழக்கு உரோமானிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
கிழக்கு உரோமானிய மொழிகளில் இலத்தீன் உயிரெழுத்தான /i/, /ē/யுடனும், /e/யுடனும் இணைகிறது. ஆனால், /u/, /ū/வுடன் இணைகிறது. இது இம்மொழிக் கூட்டத்தை /u/, /ō/வுடனும், /o/வுடனும் இணையும் மேற்கு உரோமானிய மொழிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. தற்காலத்தில் இது மேற்கு பசிலிக்காட்டா மொழியான [[காசுட்டெல்மெசானோ]] கிளைமொழி போன்ற சில மொழிகளில் மட்டுமே காணப்பட்டாலும், ஒரு காலத்தில் இது தெற்கு இத்தாலி முழுவதும் பரந்து காணப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன.<ref>Michele Loporcaro, "Phonological Processes", in Maiden et al., 2011, ''The Cambridge History of the Romance Languages: Volume 1, Structures''</ref>
 
இப்பகுதியில் உரோமப் பேரரசின் ஆதிக்கம் இல்லாது போய்ப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், கொடும் இலத்தீனின் உள்ளூர் வழக்கு, தற்கால உரோமானிய மொழியின் பல அம்சங்களை உள்ளடக்கிய [[முதல்நிலை உரோமானியம்|முதல்நிலை உரோமானியமாக]] வளர்ச்சியடைந்தது. வெளியார் ஊடுருவல்களினாற் போலும் முதல்நிலை உரோமானியம் நான்கு தனித்தனி மொழிகளாகப் பிளவுபட்டது.
'''கிழக்கு உரோமானிய மொழிகள்''':
 
* [[காசுட்டெல்மெசானோ]]?
௧. [[உருமானிய மொழி]] (Romanian)
* [[டால்மேசன்]]
* விலாச்
** [[டாக்கோ உரோமானியம்]]
** [[அரோமானியம்]]
** [[மெக்லேனிய உரோமானியம்]]
** [[இசுத்திரிய உரோமானியம்]]
 
முதல்நிலை உரோமானியம் தோன்றிய இடம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. பல வரலாற்றாளர்கள் இது [[சிரேசெக் கோடு|சிரேசெக் கோட்டுக்குச்]] சற்று வடக்கே நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
௨. [[அருமானிய மொழி]] (Aromanian)
 
௩. [[இசுத்திரிய உருமானிய மொழி]] (Istro-Romanian)
 
௪. [[அல்மோப்பிய உருமானிய மொழி]] (அல்லது) [[மேகலேனிய உருமானிய மொழி]] (Megleno-Romanian)
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_உரோமானிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது