"நோயெதிர்ப்பியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,051 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==மரபார்ந்த நோயெதிர்ப்பியல்==
மரபார்ந்த நோயெதிர்ப்பியலானது [[கொள்ளை நோய்|கொள்ளை நோயியல்]] (நோய்ப்பரவு இயல்), [[மருத்துவம்]] ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இது உடலமைப்பு, நோய்க்கிருமிகள், நோயெதிர்ப்பு ஆகியவற்றிற்கானத் தொடர்புகளைக் குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. ஏதென்சு நகரில் கிமு 430 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொள்ளைநோய் (பிளேக்கு) குறித்த ஆவணங்களே நோயெதிர்ப்பாற்றல் குறித்த முதல் எழுத்து வடிவப் பதிவுகளாகும்.
 
==இனப்பெருக்க நோயெதிர்ப்பியல்==
{{Main|இனப்பெருக்க நோயெதிர்ப்பியல்}}
நோயெதிர்ப்பியல் துறையின் இப்பிரிவு கருப்பம், [[கருத்தரிப்பு]] போன்ற இனப்பெருக்க நிகழ்முறைகளில் நிகழும் நோயெதிர்ப்பிய ஊடாடல்களைக் குறித்து விளக்குகின்றது. கருத்தரிப்பு மருத்துவமனைகளில் முன்சூல்வலிப்பு (pre-eclampsia), குறைப்பிரசவங்கள், அடிக்கடி நிகழும் கருச்சிதைவுகள் குறித்து விளக்கவும் இக்கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
20,238

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1658026" இருந்து மீள்விக்கப்பட்டது