வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
'''வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்''' 2014ம் ஆண்டு வெளியான [[தமிழ்]] மொழி அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ஸ்ரீநாத் இயக்க, [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]], ஆஸ்னா ஸவேரி மற்றும் [[செந்தில் குமார்]] நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியான [[இராஜமௌலி]] யின் [[மரியாத ராமண்ணா]] என்ற [[தெலுங்கு]] திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.
 
பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் பலி ஆடாக ஒருவன் நுழைந்து, அது அவனுக்கும் தெரிந்த பிறகு, அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதே ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இது 2014 ஆம் ஆண்டு மே பத்தாம் திகதி திரையரங்குகளில் வெளியானது. <ref name="Release">{{cite web|title=Friday Fury – May 9|url=http://www.sify.com/movies/friday-fury-may-9-news-tamil-ofjk9Ihegig.html|date=May 9, 2013|publisher=Sify}}</ref>
 
==கதை சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/வல்லவனுக்கு_புல்லும்_ஆயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது