ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 87:
 
==பொருளாதாரம்==
பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [[ஐரோப்பா|ஐரோப்பியக்]] கண்டத்தை அடுத்து [[ஆசியா|ஆசியக்]] கண்டமே இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும் [[கொள்வனவு ஆற்றல் சமநிலை|கொள்வனவு ஆற்றல் சமநிலையை]] ( purchasing power parity) ஒப்பிடும்போது இதுவே முதலிடம் வகிக்கின்றது. 2011 ஆம் ஆண்டில், ஆசியாவ்ன் பாரிய பொருளாதார நாடுகளாக[[சீனா]], [[ஜப்பான்|சப்பான்]], [[இந்தியா]], [[தென்கொரியா]] மற்றும் [[இந்தோனேசியா]] போன்றவையாகும். <ref>http://www.aneki.com/countries2.php?t=Largest_Economies_in_Asia&table=fb126&places=2&unit=*&order=desc&dependency=independent&number=5&cntdn=n&r=-201-202-203-204-205-206-207-208-209-210-211-212-116-214-215-216-217-218-219-220&c=asia&measures=Country--GDP&units=*--$*&decimals=*--* | 5 largest economies in Asia</ref> Based on Global Office Locations 2011, Asia dominated the office locations with 4 of top 5 were in Asia, [[Hong Kong]], [[Singapore]], [[Tokyo]], [[Seoul]] and [[Shanghai]]. Around 68 percent of international firms have office in Hong Kong.<ref>[http://www.cfoinnovation.com/content/hong-kong-singapore-tokyo-worlds-top-office-destinations Hong Kong, Singapore, Tokyo World's Top Office Destinations | CFO innovation ASIA]</ref>
 
== ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளும் துணை மண்டலங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது