உரோமைப் பேரரசர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"உரோமைபேரரசை ஆட்சிசெய்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 1:
{{Infobox former monarchy
உரோமைபேரரசை ஆட்சிசெய்த அரசர்களைப்பற்றிய ஒரு சிரு கட்டுரையே இதுவாகும்.
|border =imperial
|royal_title =Emperor
|realm =the [[Roman Empire]]
|coatofarms =Vexilloid of the Roman Empire.svg
|coatofarmssize =
|coatofarmscaption =Vexillum
|image =Bust of augustus.jpg
|caption =Augustus
|style =[[Imperator]], [[Augustus (honorific)|Augustus]], [[Caesar (title)|Caesar]], [[Princeps]], Dominus Noster, or [[Autokrator]] (depending on period)
|first_monarch =[[Augustus]]
|last_monarch =[[Theodosius I]] (Unified or Classical),
[[Romulus Augustulus]] (Western),
[[Constantine XI Palaiologos|Constantine XI]] (Eastern)
|residence =
|appointer =
|began = 16 January 27 BC
|ended = 17 January 395 AD (Unified or Classical),
4 September 476 AD(Western),
29 May 1453 AD(Eastern)
|pretender =None

[[உரோமைப் பேரரசு|உரோமப் பேரரசை]] ஆட்சி செய்த அரசர்களைப் பற்றிய (கி.மு 27 ஆம் ஆண்டிலிருந்து) ஒரு சிரு கட்டுரையே இதுவாகும்.

==பேரரசர்கள்==

===யூலியஸ் சீசர்===
'''[[யூலியஸ் சீசர்]]''' [[கிமு 59]] தொடக்கம் 44 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உரோமப் பேரரசை ஆண்டார். யூலியஸ் சீசர் பேரரசராகும் முன்னர் [[பிரான்சு|பிரான்ஸின்]] ஆளுநராக இருந்தவர். கிமு 54ஆம் ஆண்டு [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]] வெற்றிகொண்ட பின்னரே இவர் பேரரசர் ஆனார். இவர் எகிப்தை கைப்பற்றும் போது எகிப்தின் அழகிய இராணி ''செலோபத்ரா'' என்பவரை காதலித்தார். எகிப்தைக் கைப்பற்றிய பின் ரோமிற்குத் திரும்பியபோது இவர் சர்வாதிகாரி ஆனார். இவரே ரோமப் பேரரசில் சிறந்ததோர் நிர்வாகத்தை உருவாக்கினார். செனட் எனும் சையின் அங்கத்தவர்களின் தொகையையும் இவரே அதிகரித்தார். யூலியஸ் சீசர் கிமு 44 ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.
வரி 22 ⟶ 44:
</gallery>

== மேலும் வாசிக்க ==
[[பகுப்பு:உரோம்]]

* Scarre, Chris. ''Chronicle of the Roman Emperors: The Reign-by-Reign Record of the Rulers of Imperial Rome''. London: [[Thames & Hudson]], October 1, 1995. ISBN 0-500-05077-5. (hardcover)

====வெளி இணைப்புக்கள்==
* [http://www.roman-emperors.org/impindex.htm De Imperatoribus Romanis]
* [http://www.classicsunveiled.com/romeh/html/rulers.html Rulers of Rome]
* [http://www.friesian.com/decdenc1.htm "Decadence, Rome and Romania, and the Emperors Who Weren't"], by Kelley L. Ross, Ph.D.
* [http://www.unrv.com UNRV.com]
* [http://web.upmf-grenoble.fr/Haiti/Cours/Ak The Roman Law Library]

[[பகுப்பு:உரோம்ரோமப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது