"து. உருத்திரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

376 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{cleanup}}
'''மஹாகவிதுரைசாமி உருத்திரமூர்த்தி''' [[ஈழம்|ஈழத்தின்]] [[கவிதை]] மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் '''மஹாகவி''' என்ற புனைபெயரில் எழுதியவர். [[நீலாவணன்]], [[முருகையன்]] ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.
 
== வாழ்க்கை ==
 
'''பிறப்பு:'''
[[ஜனவரி 9]], [[1927]]
09. 01. 1927
 
'''கல்வி:'''
 
'''தொழில்:'''
20.[[நவம்பர் 11.20]], 45[[1945]] - 58[[1958]] வரை: எழுதுவினைஞர், திறைசேரி, [[கொழும்பு]].
 
[[1959]] - [[1961]]: எழுதுவினைஞர், கடற்படை அலுவலகம், [[திருகோணமலை|திருக்கோணமலை.]]
 
[[1962]] - [[1967]]: எழுதுவினைஞர், குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களம், [[கொழும்பு]].
 
[[1967]]: இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் வெற்றி பெறுதல் (CAS/SLAS). மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம். மாரடைப்பு முதலாவது தாக்குதல்.
 
[[1968]] - [[1969]]: மாவட்டக் காணி அதிகாரி, [[யாழ்ப்பாணம்]].
 
[[1970]]: அரச செயலகத் துணைவர் (OA), [[மட்டக்களப்பு]].
 
[[1971]]: உதவி ஆணையாளர், அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு.
 
'''திருமணம்:'''
[[ஆகஸ்ட் 30]], [[1954]]
30. 08. 1954
 
'''வாழ்க்கைத்துணை:'''
 
'''மகன்/ மகள்:'''
பாண்டியன், [[உருத்திரமூர்த்தி சேரன், உ.|சேரன்]], சோழன், இனியாள், [[ஔவை, உ.|ஔவை]]
 
'''மருமக்கள்:'''
[[எஸ். கே. விக்னேஸ்வரன்]], [[ந. இரவீந்திரன்]], கல்பனா சோழன், ஸ்வெட்லானா பாண்டியன்
 
'''பேரப்பிள்ளைகள்:'''
 
'''இறப்பு:'''
[[ஜூன் 20]], [[1971]]
 
==மஹாகவியின் காவியங்கள்==
 
'''கல்லழகி''' எழுதப்பட்டது [[டிசம்பர்]] [[1959]]. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
 
'''சடங்கு''' எழுதப்பட்டது [[1961]] இறுதியாக இருக்க வேண்டும். [[1962]] [[ஜனவரி]] முதல் தினகரனில்[[தினகரன்|தினகரனி]]ல் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல்[[1974]]ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
'''தகனம்''' 1962ல்[[1962]]ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.
 
'''ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்''' எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
1,17,274

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/165807" இருந்து மீள்விக்கப்பட்டது