கனக செந்திநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இரசிகமணி '''கனக செந்திநாதன்''' (1916 - ) [[இலங்கை]]யில் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[குரும்பசிட்டி]]யில் பிறந்த எழுத்தாளர். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். ''கரவைக்கவி கந்தப்பனார்'' என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர். "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 17:
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=செந்திநாதன்,_கனக.}}
* ''வெண்சங்கு'' (சிறுகதைகள்)
* ''ஈழத்து இலக்கிய வரலாறுவளர்ச்சி'' (ஆய்வு)
* ''வெறும் பானை'' (நாவல்)
* ''விதியின் கை'' (நாவல்)
வரிசை 35:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:1916 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனக_செந்திநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது