எந்திரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
== இசை வெளியீடு ==
31 சூலை, 2010 அன்று மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் எந்திரன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட இசையை ஏழு கோடி இந்திய ரூபாய்க்கு திங் என்ற நிறுவனம் வாங்கிக்கொண்டது.<ref>[http://endhiran.co.in/2010/whooping-seven-crores-for-endhiran-audio-rights/ திங் நிறுவனம் இசை உரிமையை வாங்கியது] {{ஆ}}</ref>.
 
இசை வெளியிட்டு முதலாவது வாரத்தில் ஐடியூன்சில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இந்தத் திரைப்படப்பாடல்கள் முதல் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட பாடலாக இருந்தது. ஒரு தமிழ் திரைப்படப்பாடல் உலக அளவில் இவ்வாறு முதல் இடம் பிடித்தமை இதுவே முதற் தடவையாகும்.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/59090.html |title=‘Endhiran’ tops Apple list - Tamil Movie News |publisher=IndiaGlitz |date= |accessdate=2011-09-28}}</ref><ref>[http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-10-01/endhiran-rajini-aishwarya-rai-ar-rahman-shankar-03-08-10.html ''Endhiran'' topped in the US iTunes chart]</ref>
"https://ta.wikipedia.org/wiki/எந்திரன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது