மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பெயர் வரலாறு: படிமம் தமிழில்
வரிசை 5:
==பெயர் வரலாறு==
 
[[படிமம்:Tigr-euph-ta.png|thumb|right|மெசொப்பொத்தேமியாவிற்கு வரைவிலக்கணமாக உள்ள டைகிரிஸ் யூப்ரதீஸ் நதிகளைக் காட்டும் வரைபடம்.]]
 
பிராந்திய இடப் பெயராகிய ''மெசொப்பொத்தேமியா'' என்பது புராதன கிரேக்கச் சொற்களாகிய μέσος (''மெசொ'') "மத்திய" மற்றும் ποταμός (''பொத்தேமியா'') "ஆறு" என்பவற்றிலிருந்து தோன்றியதுடன் ''ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம்'' எனப் பொருள்படுகின்றது. ஹீப்ருவில் உள்ள ''நகரைம்'' என்பதை மொழிபெயர்ப்பதற்கு, இது கிரேக்க [[செப்துவசிந்தா]] (கி.மு. 250) முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, [[அலெக்சாந்தர்|அலெக்சாந்தரின்]] காலத்தைக் குறிக்கும் ''அனபாசிஸ் அலெக்சாந்திரி'' என்ற நூலில் ''மெசொப்பொத்தேமியா'' என்ற சொல் உள்ளது, கிரேக்கர்கள் இச்சொல்லை முன்பிருந்தே பயன்படுத்துவதற்கு ஆதாரமாக உள்ளது. அனபாசிசில் ''மெசொப்பொத்தேமியா'' என்பது யுப்பிரதீஸ் நதிக்குக் கிழக்கே, வட [[சிரியா|சிரியாவில்]] அமைந்துள்ள நிலப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. [[அரமேயம்|அரமேய]] வார்த்தையான ''பிரிடம் / பிரிட் நரிம்'' (biritum / birit narim) இதே போன்ற புவியியல் கருத்தை ஒத்திருந்தது.<ref>{{citation |last1=Finkelstein |first1=J.J. |year=1962 |title=Mesopotamia |journal=Journal of Near Eastern Studies |volume=21 |issue=2 |pages=73–92 |jstor=543884 |doi=10.1086/371676 }}</ref> பின்னர், மெசொப்பொத்தேமியா என்பது பொதுவாக யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள அனைத்துப் பிரதேசத்தையும் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் சிரியாவின் பகுதிகள் மட்டுமல்லாமல் ஈராக் மற்றும் தென்கிழக்கு துருக்கியின் கிட்டத்தட்ட அனைத்து பிரதேசங்களும் இதனுள் உள்ளடங்கின.<ref name=fosterpolingerfoster>{{citation |title=Civilizations of ancient Iraq |last1=Foster |first1=Benjamin R. |last2=Polinger Foster |first2=Karen |year=2009 |publisher=Princeton University Press |location=Princeton |isbn=978-0-691-13722-3 }}</ref> யூப்ரதீசின் மேற்கிலும் ஜக்ரோஸ் மலைகளின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ள ஸ்டெப்பிஸ் புல்வெளியானது, பெரும்பாலும் பரவலான வகையில் மெசொப்பொத்தேமியாவின் கீழ் உள்ளடக்கப்படுகின்றது.<ref name=canard>{{citation |last1=Canard |first1=M. |editor1-first=P. |editor1-last=Bearman |editor2-first=Th. |editor2-last=Bianquis |editor3-first=C.E. |editor3-last=Bosworth |editor4-first=E. |editor4-last=van Donzel |editor5-first=W.P. |editor5-last=Heinrichs |editor3-link=Clifford Edmund Bosworth |title=Encyclopaedia of Islam, Second Edition |year=2011 |publisher=Brill Online |location=Leiden |chapter=al-ḎJazīra, Ḏjazīrat Aḳūr or Iḳlīm Aḳūr |oclc=624382576 }}</ref><ref name=wilkinson2000>{{citation |last1=Wilkinson |first1=Tony J. |year=2000 |title=Regional approaches to Mesopotamian archaeology: the contribution of archaeological surveys |journal=Journal of Archaeological Research |volume=8 |issue=3 |pages=219–267 |issn=1573-7756 |doi=10.1023/A:1009487620969 }}</ref><ref name=matthews2003>{{citation |last=Matthews |first=Roger |title=The archaeology of Mesopotamia. Theories and approaches |year=2003 |publisher=Routledge |location=Milton Square |series=Approaching the past |isbn=0-415-25317-9 }}</ref> மேலும் சில வேறுபாடுகள் பொதுவாக உயர் அல்லது வடக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் கீழ் அல்லது தெற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு இடையே செய்யப்படுகின்றன.<ref name=miqueletal>{{citation |last1=Miquel |first1=A. |last2=Brice |first2=W.C. |last3=Sourdel |first3=D. |last4=Aubin |first4=J. |last5=Holt |first5=P.M. |last6=Kelidar |first6=A. |last7=Blanc |first7=H. |last8=MacKenzie |first8=D.N. |last9=Pellat |first9=Ch. |editor1-first=P. |editor1-last=Bearman |editor2-first=Th. |editor2-last=Bianquis |editor3-first=C.E. |editor3-last=Bosworth |editor4-first=E. |editor4-last=van Donzel |editor5-first=W.P. |editor5-last=Heinrichs |editor3-link=Clifford Edmund Bosworth |title=Encyclopaedia of Islam, Second Edition |year=2011 |publisher=Brill Online |location=Leiden |chapter=ʿIrāḳ |oclc=624382576 |display-authors=9 }}</ref> உயர் மெசொப்பொத்தேமியாவானது ''ஜெசிரா'' என்றும் அழைக்கப்படுகின்றது. இது யூப்ரதீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் [[பக்தாத்|பக்தாத்திற்குக்]] கீழுள்ள பிரதேசமாகும்.<ref name=canard/> கீழ் மெசொப்பொத்தேமியாவானது தெற்கு ஈராக், [[குவைத்]] மற்றும் மேற்கு ஈரானின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.<ref>{{Citation|url=http://books.google.com/books?id=nAemO6HmOgYC&pg=PA2 |title=Who Were The Babylonians?|work= Bill T. Arnold|year=2004|pages=2|postscript=}}</ref><ref>{{Citation|url=http://books.google.com/books?id=Ix4X-0QykDAC&pg=PT108&dq |title=From Adam to Noah-The Numbers Game: Why the Genealogy Puzzles of Genesis 5|work= Leonard Timmons|year=2012|pages=|postscript=}}</ref><ref>{{Citation|url=http://books.google.com/books?id=K-4OtwAACAAJ&d |title=Southern Mesopotamia During the Bronze Age|work= Lisa E. Gross|year=2003|pages=|postscript=}}</ref> நவீன கல்விசார் பயன்பாட்டில், மெசொப்பொத்தேமியா எனும் சொல் பெரும்பாலும் ஒரு கால உட்பொருளைக் கொண்டுள்ளது. முசுலிம்கள் வெற்றிபெற்ற வரையான பகுதிகளைக் குறிக்கவே இது பயன்படுத்தப்படுகின்றது. தற்போது சிரியா, ஜெசிரா மற்று ஈரான் ஆகிய பெயர்கள் இப்பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.<ref name=fosterpolingerfoster/><ref name=bahrani>{{citation |last1=Bahrani |first1=Z. |editor1-last=Meskell |editor1-first=L. |title=Archaeology under fire: Nationalism, politics and heritage in the Eastern Mediterranean and Middle East |year=1998 |publisher=Routledge |location=London |isbn=978-0-415-19655-0 |pages=159–174 |chapter=Conjuring Mesopotamia: imaginative geography a world past }}</ref> இதன் பின்னர் இடக்கரடக்கல் பல்வேறு 19 ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய ஆக்கிரமிப்பின் மத்தியிலான பிராந்தியத்தின் காரணமாக இன்றும் நிலுவையில் இச் சொற்கள் உள்ளன என்று வாதிட்டனர்.<ref name=bahrani/><ref>Scheffler, Thomas; 2003. “ 'Fertile crescent', 'Orient', 'Middle East': the changing mental maps of Southeast Asia,” ''European Review of History'' 10/2: 253–272.</ref>
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது