"கலிமா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
இதன் பொருள்:
இது வணக்கத்திற்குரியவன் [[அல்லாஹ்|இறைவனை]] தவிர வேறு யாரும் இல்லை என்றும் [[முஹம்மது நபி]] இறைவனின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை நம்பி சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் இசுலாமியராக மாற முடியும். கடவுளுக்கு நிகராக வேறு எந்த உயிர் உள்ளவைகளையோ அல்லது உயிர் அற்றவைகளையோ இணை வைப்பதை விட்டு விலகி இருப்பதன் மூலம் கலிமா பின்பற்றப்படுகிறது.
 
[[பகுப்பு:இசுலாமிய கடமைகள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1658557" இருந்து மீள்விக்கப்பட்டது