இடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''இடி''' என்பது [[காற்று|காற்றில்]] உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் ஆகாயத்தில் [[மின்சாரம்]] உண்டாகி பூமியில் பாயும்போது இடி உண்டாகிறது. இடி, [[மின்னல்]] இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும். காரணம் [[ஒளி|ஒளியின்]] [[வேகம்]] ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் ஆகும். [[ஒலி|ஒலியின்]] வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் ஆகும்.
 
[[File:Lightning 14.07.2009 20-42-33.JPG|Lightning 14.07.2009 20-42-33|right|thumb|200px| இடியுடன் கூடிய மின்னல்]].
 
{{Listen|filename=Thunder.ogg|title=இடி|description=இடியின் ஒலி|format=[[Ogg]]}}
'''இடி''' (Thunder) என்பது [[காற்று|காற்றில்]] உள்ள மூலக்கூறுகளுடன்[[மூலக்கூறு]]களுடன் [[மேகம்|மேகங்கள்]] உராய்வதால் [[வானம்|ஆகாயத்தில்]] [[மின்சாரம்]] உண்டாகி பூமியில் பாயும்போது இடி உண்டாகிறது. இடி, [[மின்னல்]] இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும். காரணம் [[ஒளி|ஒளியின்]] [[வேகம்]] ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்.; [[ஒலி|ஒலியின்]] வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் என்பதே இதன் காரணம் ஆகும்.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது