சோயி டொச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
}}
 
'''ஜோய் பிரான்சிஸ் தாம்சன் டொச்''' (பிறப்பு: நவம்பர் 10, 1994) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு திரைப்பட நடிகை. இவர் பியூட்டிஃபுல் '''பியூட்டிஃபுல் க்ரீச்சர்ஸ்''', [[வாம்பயர் அகாடமி]] போன்ற திரைப்படகளிலும், '''தி சூடே லைப் ஒன் டேக், ரிங்கர்''', போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
டொச் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். அவர் நடிகை '''லியா தாம்சன்''' மற்றும் இயக்குனர் '''ஹோவர்ட் டொச்''' வின் மகள் ஆவார்.
 
==திரைப்பட வாழ்க்கை==
ஜோய் டொச் 2010ம் ஆண்டு டிஸ்னி சேனலில் '''த சூட் லைஃப் ஆன் டெ'''க் என்ற தொடரின் மூலம் தனது நடிப்பு தொழிலை தொடங்கினார். அதை தொடர்ந்து 2011ம் ஆண்டு என்ற தொடரில் ஒரு அத்தியாத்தில் தோன்றினார். 2011ம் ஆண்டு [[:en:Mayor Cupcake|Mayor Cupcake]] என்ற திரைப்படத்தில் '''லானா மரோனி''' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதை தொடர்ந்து, 2013ம் ஆண்டு '''பியூட்டிஃபுல் க்ரீச்சர்ஸ்''' என்ற திரைப்படத்திலும் என்ற [[:en:Switched at Birth (TV series)|Switched at Birth]] தொடரிலும் நடித்தார். 2014ம் ஆண்டு [[வாம்பயர் அகாடமி]] என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது [[:en:Midnight Rider (film)|Midnight Rider]] என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டுள்ளார்.
 
==திரைப்படங்கள் ==
{| class="wikitable sortable"
| + திரைப்படம்
! ஆண்டு
! தலைப்பு
! பாத்திரம்
! class="unsortable" | குறிப்புகள்
|-
| 2011
| ''[[:en:Mayor Cupcake|Mayor Cupcake]]''
| லானா மரோனி
|
|-
| 2013
| ''[[:en:Beautiful Creatures (2013 film)|Beautiful Creatures]]''
| எமிலி ஆசேர்
|
|-
| 2014
| ''[[வாம்பயர் அகாடமி]]''
| ரோஸ்மேரி "ரோஸ்" ஹாத்வே
|
|-
| 2014
| ''[[:en:Midnight Rider (film)|Midnight Rider]]''
| மே
| படபிடிப்பு
|}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோயி_டொச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது