திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை நிறைவு பெற்றது!
No edit summary
வரிசை 1:
'''திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை''' தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்<ref>{{cite web | url= http://www.tamilisaisangam.in/isaiper18.html| title= கலைஞர் குறித்த குறுந்தகவலும், புகைப்படமும்| publisher=தமிழ் இசைச் சங்கம் (சென்னை) | accessdate=9 மே 2014}}</ref>. திருவீழிமிழலை சகோதரர்கள் என சிறப்பாக அழைக்கப்பட்டவர்களில் இவர் மூத்தவர் ஆவார். இளையவர் [[திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை|எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை]] ஆவார்.
 
==பெற்ற விருதுகளும் சிறப்புகளும்==
* [[சங்கீத கலாநிதி விருது]], 1956 ; வழங்கியது: [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமி]], சென்னை<ref>[http://www.karnatik.com/sk.shtml சங்கீத கலாநிதி விருது வழங்கப் பெற்றவர்கள்]</ref>