ஐரோப்பாவின் நேர வலயங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 3:
 
[[ஐரோப்பா]]வில் நான்கு முதன்மையான [[நேர வலயம்|நேர வலயங்களும்]] அவற்றின் [[பகலொளி சேமிப்பு நேரம்|கோடைகால நேரவலயங்களும்]] வழக்கிலுள்ளன. மேலதிக விபரங்களுக்கு படத்திலுள்ள நேர வலயங்களைப் பார்க்கவும்.
 
==நேரம் மண்டலங்கள்==
 
{| class="wikitable"
! நேர வலையம் || நேர வலையத்தின் பெயர்|| ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்(UTC)
|-
| 06:42, May 8, 2014 (GMT / BST) || கிரீன்விச் இடைநிலை நேரம்(GMT)<br>மேற்கு ஐரோப்பிய நேரம்(WET) || UTC
|-
| 07:42, May 8, 2014 (CET / CEST) || மத்திய ஐரோப்பிய நேரம்(CET) || UTC+1
|-
| 08:42, May 8, 2014 (EET) || கிழக்கு ஐரோப்பிய நேரம்(EET) || UTC+2
|}
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள இருபத்தி எட்டு மாநிலங்களில், மூன்று மாநிலங்கள் UTC நேர வலையத்தை பயன்படுத்துகின்றனர் ([[ஐயர்லாந்து]], [[போர்த்துகல்]] மற்றும் [[பிரிட்டன்]]) எட்டு மாநிலங்கள் UTC +2 நேர வலையத்தை பயன்படுத்துகின்றனர் ([[பின்லாந்து]], [[எஸ்ட்டோனியா]], [[லத்வியா]], [[லித்துவேனியா]], [[ரோம்]], [[பல்கேரியா]], [[கிரீஸ்]] மற்றும் [[சைப்பிரஸ்]]).மீதம் உள்ள 17 மாநிலங்களும் UTC+1 நேர வலையத்தை பயன்படுத்துகின்றனர்.
 
[[பகுப்பு: நேர வலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பாவின்_நேர_வலயங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது