திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை நிறைவு பெற்றது!
No edit summary
வரிசை 1:
'''திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை''' [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த [[நாதசுவரம்|நாதசுவர]] இசைக் கலைஞர் ஆவார்.
 
==இசைப் பணி==
காஞ்சி நாயனப் பிள்ளை, கல்யாண சுந்தரம் பிள்ளை ஆகியோரின் மாணவராகிய தக்சிணாமூர்த்தி பிள்ளை, ஏறத்தாழ 5000 இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [[ரஷ்யா|இரசியா]], [[மொரீசியசு]], [[இலங்கை]] ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.
==பெற்ற விருதுகளும் சிறப்புகளும்==