"பயனர் பேச்சு:Yuvaraj Poondiyan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

542 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(ஷ்ரேயா கோஷல்)
==ஷ்ரேயா கோஷல்==
[[ஷ்ரேயா_கோஷல்]] என்பதை சுரேயா கோசல் என்று மாற்றி உள்ளீர்கள். இவ்வாறு செய்ய வேண்டாம். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் குறித்த பல்வேறு கருத்துப்பரிமாற்றம் நடந்துவருகிறது. சுரேயா என்று மாற்றுவது தவறாகவே உள்ளது. குறைந்தபட்சம் பெயர்களாவது மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 15:59, 13 மே 2014 (UTC)
 
::மன்னிக்கவும். வடமொழி எழுத்துக்களை பயன்படுத்தாமல் என்னால் முடிந்தவரையில் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்த அவ்வாறு மாற்றினேன். --[[பயனர்:Yuvaraj Poondiyan|யுவராஜ் பூண்டியான்]] ([[பயனர் பேச்சு:Yuvaraj Poondiyan|பேச்சு]]) 10:26, 13 மே 2014 (UTC)
162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1659459" இருந்து மீள்விக்கப்பட்டது