இடித்துரைப்பாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
சமூக விரோதிகளிடமிருந்து இடித்துரைப்பாளர்களைக் காக்கும் பொருட்டு, இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்பு சட்ட மசோதா 2011, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் (லோக் சபை) 28-12-2011-இல் நிறைவேற்றப்பட்டது. <ref>http://www.prsindia.org/billtrack/the-public-interest-disclosure-and-protection-of-persons-making-the-disclosures-bill-2010-1252/</ref>இதே சட்ட மசோதா நாடாளுமன்ற மேலவை (ராஜ்ஜிய சபை)யில் 21-02-2014-இல் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் பொருந்தாது<ref>http://timesofindia.indiatimes.com/india/After-2-years-and-no-changes-Whistleblowers-Bill-cleared/articleshow/30815449.cms</ref> <ref>http://www.thehindu.com/news/national/whistleblowers-protection-bill-passed/article5717263.ece</ref>இந்தியக் குடியரசுத் தலைவர் இம்மசோதாவுக்கு 09-05-2014-இல் ஒப்புதல் அளித்ததின் காரணமாக, இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம் அரசின் நடைமுறைக்கு வந்துவிட்டது.<ref>http://epaper.dinamani.com/272189/Dinamani-Madurai/14-05-2014#page/11/2</ref>
 
==பாதுகாப்பு சட்டத்தின் நன்மைகள்==
ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் வெளிக்கொணர்வதால், இடித்துரைப்பாளர்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை நிலவிய சூழ்நிலையை அகற்றவும், அச்சமின்றி ஊழல்களையும் முறைகேடுகளையும் வெளிக்கொணர ஊக்குவிக்கவும் இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இடித்துரைப்பாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது