சாதவாகனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 16:
|}
 
'''சாதவாகனர்''' (''Śātavāhana'') என்போர், [[மகாராஷ்டிரா]]வின் [[ஜுன்னார்]] ([[புனே]]), பிரதிஸ்தான், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] அமராவதி ஆகிய பகுதிகளிலிருந்து கிமு 230 தொடக்கம் கிபி 220 வரை தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட ஒரு [[அரச மரபு|அரச மரபினராவர்]]. இம் மரபினரின் ஆட்சி முடிவுக்கு வந்த காலம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இது கிபி 200 வரை 450 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததாகக் கொள்ளப்படுகின்றது. [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] பின்னர், வெளிநாட்டினரின் தாக்குதல்களை முறியடித்து, நாட்டில் அமைதியை நிலைநிறுத்தியதில் சாதவாகனரின் பங்கு முக்கியமானது.
 
'''சாதவாகனர்''' என்போர், [[மகாராஷ்டிரா]]வின் [[ஜுன்னார்]] ([[புனே]]), பிரதிஸ்தான், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] அமராவதி ஆகிய பகுதிகளிலிருந்து கிமு 230 தொடக்கம் கிபி 220 வரை தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட ஒரு [[அரச மரபு|அரச மரபினராவர்]]. இம் மரபினரின் ஆட்சி முடிவுக்கு வந்த காலம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இது கிபி 200 வரை 450 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததாகக் கொள்ளப்படுகின்றது. [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] பின்னர், வெளிநாட்டினரின் தாக்குதல்களை முறியடித்து, நாட்டில் அமைதியை நிலைநிறுத்தியதில் சாதவாகனரின் பங்கு முக்கியமானது.
 
== தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/சாதவாகனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது