அனைத்துலக விண்வெளி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
பூமியில் மனிதர்களால் அடைய முடியாத ஈர்ப்பு விசையில்லா நிலையை அ.வி.நி. அமைத்துத் தருகிறது. அத்தகைய நிலையில் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளுக்கு இது பெருந்துணையாக உள்ளது. அ.வி.நி. இல்லையெனில் இந்த ஆய்வுகளை ஆளில்லா விண்கலங்கள் மூலமே செய்திருக்க முடியும். அதற்கு செலவு அதிகமாவதுடன் மனிதர்களால் அருகில் இருந்து கண்காணிக்க இயலாது. ஒவ்வொரு ஆய்வுக்கும் வெவ்வேறு வானூர்திகளையும் விண்வெளி வீரர்களையும் அனுப்பும் முறையை இது மாற்றியுள்ளது. அறிஞர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தே ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேவைப்படும் மாற்றங்களையும் இங்கிருந்தே செய்வதற்கு அ.வி.நி. வாய்ப்பளிக்கிறது. இங்கு செய்யப்படும் ஆய்வுகள் பொதுவாக விண்-உயிரியல், வானியல், வான்-மருந்தியல் மற்றும் உயிர்-அறிவியலை சார்ந்தே இருக்கின்றன.
==ரஷ்யாவின் விலகல் அறிவிப்பு==
இந்த சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தில் 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் பங்கு கொள்ளப் போவதில்லையெனெ [[ருசியா|ரஷ்யா]] அறிவித்துள்ளது. <ref>http://edition.cnn.com/2014/05/13/us/russia-international-space-station-plans/</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_விண்வெளி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது