"விசிறி சாமியார் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி ({{unreferenced}})
== கதைகள் ==
=== ஒன்றுமில்லாதவர்கள் ===
திருவண்ணாமலை கோவிலுக்கு எதிரே வரிசையாக இருக்கும் பாத்திரக் கடை வரிசையின் முடிவில் தகரக்கூரைக்கு கீழே அமர்ந்து பாத்திரங்களுக்கு பெயர் வெட்டுபவர் '''நடேசன்'''. தாயொருத்தி தான் கொணர்ந்த தவளையில்தவலையில் தவறுதலாகப் பெயர்வெட்டி தன் மகளிடமே வசவுவாங்க, நடேசன் தனது கூலியை விட்டுக்கொடுத்து அந்த தாயை அவள் மகள் கொடுக்கும் தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறார். அந்த அம்மா, நடராசனை “உன் ஆத்தாவிற்கு ஒரு குறையும் வராது” என வாழ்த்துகிறார். நடேசனுக்கு அந்த வாழ்த்தில், விசிறி சாமியார் சற்று முன்னர் “உன் அம்மா யார்?” எனக் கேட்ட வினாவிற்கான விடை கிடைக்கிறது.
 
=== இடையினங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1659993" இருந்து மீள்விக்கப்பட்டது