"விசிறி சாமியார் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

885 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''விசிறி சாமியார்''' என்னும் நூல் ஐந்து [[சிறுகதை|சிறுகதைகளும்]] 23 [[கவிதை|கவிதைகளும்]] கொண்ட தொகுப்பு நூல் ஆகும். இதில் உள்ள கதைகளையும் கவிதைகளையும் [[பாலகுமாரன்]] எழுதியிருக்கிறார். <ref>http://www.dinamani.com/book_reviews/2014/03/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/article2099773.ece[</ref>[திருவண்ணாமலை|திருவண்ணாமலையில்]] வாழ்ந்து மறைந்த [[யோகி ராம்சுரத் குமார்]] <ref>http://balakumaranpesukirar.blogspot.in/2009/12/blog-post.html</ref>என்னும் விசிறி சாமியார் பக்தர்களுக்கு ஏற்படும் பட்டறிவாக கதைகளையும் அவரோடு தனக்கு தொடர்பு ஏற்பட்ட உணர்வுகளை கவிதைகளாகவும் பாலகுமாரன் படைத்திருக்கிறார்.
 
== உள்ளடக்கம் ==
 
==வெளி இணைப்புகள்==
* [http://balakumaranpesukirar.blogspot.in/2009/12/blog-post.html திருவண்ணாமலை வந்த காசி மகான் யோகி ராம்சுரத்குமார் - பாலகுமாரனின் கட்டுரை]
* [http://ramanans.wordpress.com/2013/12/01/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-2/]
* [http://balhanuman.wordpress.com/2010/10/19/2-%E2%80%93-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/ யோகி-ராம்சுரத்-குமாரும்-பெரியவாளும்—பி.சுவாமிநாதன்]
* [http://www.astrosuper.com/2011/09/blog-post_626.html திருவண்ணாமலை-யோகி ராம்சுரத் குமார்]
 
[[பகுப்பு: பாலகுமாரனின் நூல்கள்]]
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1660171" இருந்து மீள்விக்கப்பட்டது