தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
==வரலாறு==
தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் மும்பையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல். தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் முதலில் டாடாவால் இந்திய-சரசெனிக் பாணியில் கட்டப்பெற்றது. 1903 ம் ஆண்டு டிசம்பர் 16 முதல் விருந்தினர்களுக்காக இந்த ஹோட்டலின் கதவுகள் திறக்கப்பட்டது. பிரபலமான வாட்சன் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக டாடா அவர்கள் தாஜ் ஹோட்டலைக் கட்டினர்கட்டினார் என பலரால் நம்பப்படுகிறது. வாட்சன் ஹோட்டலில் வெள்ளையர்களுக்கு மட்டும் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இந்த கோபத்தில்தான் ஜாம்சேதிஜி டாடா இந்த தாஜ் ஹோட்டலைக் கட்டினர் எனவும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிலர் மும்பைக்கு மதிப்பு கூட்டும் வகையில் ஒரு ஹோட்டல் வேண்டும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியர் வலியுறித்தியதால் கட்டப்பட்டது எனவும் கூறுகின்றனர்.<ref>{{cite web| first=Allen, Charles (3 December 2008)|url=http://www.theguardian.com/commentisfree/2008/dec/03/taj-mahal-hotel-mumbai|title= The Taj Mahal hotel will, as before, survive the threat of destruction|publisher=The Guardian (London) |date=24 May 2010}}</ref>
 
இந்த ஹோட்டலின் சீதாராம் கண்டேராவ் மற்றும் Dடி. Nஎன். மிர்சா ஆகிய இந்திய கட்டிடக்கலை நிபுணர்களால் தொடக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேய பொறியியலரான Wடபிள்யூ. A. சேம்பரால் கட்டிமுடிக்கப்பட்டது. கான்சாகிப் சொராப்ஜி ருட்டன்ஜி இந்த ஹோட்டலின் மிகப் பிரபலமான மிதக்கும் மாடிப்படிக்கட்டுகளை வடிவமைத்து, அவரே கட்டியுள்ளார். இந்த ஹோட்டலைக் கட்டுவதற்கான செலவு தற்போதைய மதிப்பின்படி £250,000 (தற்போதைய மதிப்பின்படி £127 மில்லியன்) ஆகும்<ref>{{cite web| first=Allen, Charles (3 December 2008)|url=http://www.theguardian.com/world/2008/nov/27/mumbai-terror-attacks-india5|title= Terrorists target haunts of wealthy and foreign|publisher=The Guardian (London) |date=24 May 2010}}</ref> ஆகும். முதல் உலகப்போரின் போது இந்த ஹோட்டல் 600 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டது. இதன் மேற்கூரை ஈஃபிள் டவரில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பினால் செய்யப்பட்டது. அதே வகையான இரும்பினை டாடா அந்த நேரத்திலே இறக்குமதி செய்தார். நீராவியால் இயக்கக்கூடிய உயர்த்திகள் (elevator) இந்தியாவிலே முதன்முறையாக இந்த ஹோட்டலில் தான் நிறுவப்பட்டது. அமெரிக்காவின் விசிறிகளும், துருக்கியின் குளியல் மற்றும் ஜெர்மனின் உயர்த்திகள், ஆங்கில பட்லர்கள் என அனைத்தையுமே இந்தியாவில் முதன்முதலில் இறக்குமதி செய்து பயன்படுத்தியது இந்த ஹோட்டல்தான்.
 
இந்த ஹோட்டலை துறைமுகத்தில் இருந்து பார்க்கும்போது இதன் ஓரப்பகுதியினைப் பார்ப்பது போலத் தெரியும் ஆனால் அது உண்மையில் ஹோட்டலின் பின்பகுதி. இந்த கட்டிடத்தினை கட்ட பயன்படுத்தபட்ட திட்டங்களால் குழப்பமானதால் இதனை துறைமுகத்தில் இருந்து விலகிச் செல்வதைப்போல் கட்டியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல, நகரத்தினை பார்க்கும்படி கட்டிடத்தினை கட்டுவதன் மூலம் ஏராளமானவர்கள் ஹோட்டலுக்குள் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் வேண்டுமென்றே அவ்வாறு கட்டப்பட்டது. 40 வருடங்களுக்கு முன்னால், பழைய முகப்பு பக்கம் மூடப்பட்டது. அன்றிலிருந்து அனைத்து பயன்பாடுகளும் துறைமுகத்தின் பக்கமுள்ள முகப்பின் வழியே நடக்கிறது. இதன் பின்புறமான வெலிங்கடன் மீயூஸ், தாஜ் குழுமத்தினால் மதிப்பு கூட்டப்பட்ட அடிக்குமாடிகளாக நடத்தப்பட்டு வருகிறது.
வரிசை 19:
டவரின் இறக்கை நிறுவப்பட்டுள்ள இடம் கிரீன் ஹோட்டலுக்குச் சொந்தமானது, டாடா அவர்கள் அந்த இடத்தினை வாங்கி அதனை தாஜ் நிறுவனத்தின் ஹோட்டலுடன் இணைத்துவிட்டார். 1973 ம் ஆண்டு கிரீன் ஹோட்டல் அழிக்கப்பட்டு தாஜ் ஹோட்டல் டவர் நிறுவப்பட்டது, அதற்கு முன்பு கிரீன் ஹோட்டல், கடல் மாலுமிகளுக்கிடையே பிரபலமான இடமாக இருந்தது அதற்குக் காரணம் அந்த ஹோட்டலின் குறைந்த விலை மற்றும் அங்கு நடைபெறும் மிகப்பெரிய விருந்துகள் தான். <ref>Taj" Vol. 32, No. 3, 3rd Quarter 2003. Edited by Fatma R. Zakaria. taj.magazine@tajhotels.com</ref><br />
 
ஜாம்செய்து Dடி. Fஎஃப். லேம் பொதுமேலாளராக இருந்த 1980-1985 காலகட்டத்தில் தாஜ் ஹோட்டல் மற்றும் டவர், உலகின் சிறந்த ஹோட்டல்களில் ஐந்தாவது இடத்தில் தொடர்ந்து இரு ஆண்டுகள் இருந்தது. பெருமைமிக்க ‘காண்டே நாஸ்ட் டிராவலர்’ (Conde Nast Traveller Readers) பயண விருதுகள் 2010 ல், ஆசியாவில் 20 வது இடத்தினை இந்த தாஜ் ஹோட்டல் பெற்றது.
 
==2008 தீவிரவாதிகள் தாக்குதல்==
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_மகால்_பேலஸ்_மற்றும்_டவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது