புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,132:
|-
| - || - || செல்லூர், நெடியோன், வேள்வி, ஊணூர், சாய்க்கானம் || 'மழுவாள் நெடியோன்' என்பவன் சிவன். செல்லூரில் யானையோடு போரிட்டு மன்னனை வென்றவன் 'மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்'. இது இவனது மறக்கள வேள்வி. இந்த வேள்வியின்போது இவன் 'நெடுந்தூண்' ஒன்றைச் செல்லூரில் நாட்டினான். அது நாற்புறமும் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. இதன் கண்கொள்ளாக் காட்சி போன்றது தலைவனின் மார்புக்கட்டு. (இப்போது தலைவன் தலைவியிடம் வராமையால்) தலைவனின் நெஞ்சை நினைக்கும்போதெல்லாம் தலைவி வருந்துகிறாளாம். - ஊணூர் நெல்வயல் மிக்க ஊர். அங்குப் பெரும்பெரும் பறவைகள் கூடித் திளைக்கும். <ref>நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சி</ref> இங்கு இருப்பது 'சாய்க்கானம்' (இதனைச் சாய்க்காடு எனவும் கூறுவர்) சாய் என்பது மூங்கில். சாய்க்கானம் என்பது மூங்கில்காடு. சாய்க்கான மூங்கில் போலத் தலைவியின் தோள் அழகுடையதாம். (அகம் 220)
|-
| - || - || வாணன், சிறுகுடி, || சிறுகுடி கடலோரத்து ஊர். <ref>பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை</ref> இங்கு உள்ள நீர்த்துறையில் மகளிர் தழையாடை <ref>நலங்கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர</ref> 'வண்டற்பாவை' விழா-ஆட்டம், குரவை-ஆட்டம் என்றெல்லாம் ஆடி மகிழ்வர். அங்குக் கதிர் வாங்கியிருக்கும் நெல்வயலில் பூத்திருக்கும் நெய்தல் மலர் போல் கலங்கிய கண்ணை உடையவளாம் தலைவி. (அகம் 269)
|}
 
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது