புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,134:
|-
| - || - || வாணன், சிறுகுடி, || சிறுகுடி கடலோரத்து ஊர். <ref>பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை</ref> இங்கு உள்ள நீர்த்துறையில் மகளிர் தழையாடை <ref>நலங்கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர</ref> 'வண்டற்பாவை' விழா-ஆட்டம், குரவை-ஆட்டம் என்றெல்லாம் ஆடி மகிழ்வர். அங்குக் கதிர் வாங்கியிருக்கும் நெல்வயலில் பூத்திருக்கும் நெய்தல் மலர் போல் கலங்கிய கண்ணை உடையவளாம் தலைவி. (அகம் 269)
|-
} - || - || கழுவுள், காமூர் || 'வென்வேல் மாவண் கழுவுள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இவன் சிறந்த வேல்வீரனாகவும், கொடை வழங்கும் வள்ளலாகவும் விளங்கியவன். இவனது ஊர் காமூர். காமூர் வேங்கைமரத்து மலர்மணம் தலைவி கூந்தலில் வீசியதாம். (அகம் 365)
|}
 
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது