புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,128:
| - || - || வேளிர், வீரை || 'வீரை முன்றுறை' என்னும் ஆற்றுத்துறையில் நீராட்டு விழா நடைபெறுவது வழக்கம். தலைவன் இத் துறையில் நீராடியதை எண்ணித் தலைவி ஒருத்தி நொந்துபோனாளாம். இங்கு முழவு முழங்கத்துடன் நீராட்டுவிழா நடைபெறுமாம். இத் துறையை அடுத்த உப்பளத்தில் மழை பெய்யும்போது உப்பு அழிவது போல் நொந்துபோனாளாம். (அகம் 206)
|}
====மருதன் இளநாகனார் - தொடர்ச்சி 2====
{| class="wikitable"
|-
வரிசை 1,137:
| - || - || கழுவுள், காமூர் || 'வென்வேல் மாவண் கழுவுள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இவன் சிறந்த வேல்வீரனாகவும், கொடை வழங்கும் வள்ளலாகவும் விளங்கியவன். இவனது ஊர் காமூர். காமூர் வேங்கைமரத்து மலர்மணம் தலைவி கூந்தலில் வீசியதாம். (அகம் 365)
|-
| - || -|| வையைப் புனலூர் (கூடல்) || புலவர் வாய் சிறப்பு எய்திய ஊர். (கலித்தொகை 67) - பொதுமொழி, புதுமொழி, மதிமொழி, முதுமொழி, செதுமொழி என மொழியை வளர்த்த ஊர். (தமிழ்ச்சங்கம்) (கலித்தொகை 68)
|-
| - || - || (கண்ணகி) || 'ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி' பற்றிக் கேட்டிருந்தாலும் உலகில் எல்லாரும் திருமணம் செய்துகொள்ளத்தான் செய்கிறார்கள். (நற்றிணை 216)
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது