புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1,178:
{| class="wikitable"
|-
| நெடுஞ்செழியன் <ref>பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்றவன்</ref> || || இருபெரு வேந்தர், வேளிர், நிலந்தரு திருவின் நெடியோன், நெல்லின் ஊர்த் முறைமுகம், (ஐம்பெருங்குழு, எண்பேராயம்), குட்டுவர், முதுவெள்ளில், ஆலங்கானம், கொற்கை, தென்பரதவர், முதுபொழில் மண்டிலம், கோசர், ஓணம், நன்னன், மதுரை (699), மாறன், || மதுரைக்காஞ்சி நூலிலுள்ள செய்திகள் - குற்றாலம் ('''தென்னவன் = சிவன் ஊர்''') அவன் நாட்டுப் பகுதி <ref>தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின் தொன்முது கடவுள் பின்னர் மேய வரைதாழ் அருவிப் பொருப்பு (மதுரைக்காஞ்சி 42)</ref> (42), இருபெரு வேந்தரையும் வேளிரையும் சாய்த்தான் (55), '''முதுகுடிப் பெருவழுதி''' வேள்வி, '''நிலந்தரு திருவின் நெடியோன்''' இவனது முன்னோன் (61), நிலந்தரு திருவின் நெடுயோன் நல்லாசிரியர்களைக் கூட்டிய செய்தி (தமிழ்ச்சங்கம்) (763), தென்குமரி, வடபெருங்கல், இருபுறக்கடல் இடைப்பட்ட நிலப்பகுதி அரசர்கள் இவனை வழிமொழிந்து செயல்பட்டனர் (72), நாவாய் வந்துபோகும் நெல்லின் ஊரைக் (சாலியூர்) கைப்பற்றினான் (87), '''இருபெயர்ப் பேளராயம்''' நிறுவியிருந்தான் (101), குட்டுவர் பலரை வென்றான் (105), முதுவெள்ளில் மக்கள் இவனைப் புகழ்ந்தனர் ('பல்குட்டுவர் வெல்கோ')(119), ஆலங்கானப் போரில் வெற்றி கண்டான் (127) கொற்கை இவன் நாட்டுப்பகுதி (138), தென்பரதவரைப் போரிட்டு வென்றான் (144), முதுபொழில் மண்டிலம் (தமிழகம்) முழுவதும் ஆண்டான் (190), வெற்றிவிழாவை '''அந்திவிழா''' என்னும் பெயரில் ஏழு நாள் கொண்டாடினான். (427-430, 460) நான்மொழிக் கோசர் (மொழிபெயர்ப்பாளர்கள்) அவையில் இடம் பெற்றிருந்தனர் (509), ஓணத் திருநாள் கொண்டாடப்பட்டது (591), '''நன்னன் (திருமால்)''' பிறந்தநாள் கொண்டாடப்பட்டது (618) மாறன் தலைமையில் இளம்பல் கோசர் படை வைத்திருந்தான் (772)
|}
 
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது