"விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,618 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(துடுப்பாட்டக்காரர்களுக்கான குறிப்பிடத்தக்கமை வரையறை)
சி (Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
மேற்கண்ட வழிகாட்டுதல்களின்படி அமைந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட கட்டுரைபொருள் தனிக்கட்டுரையாக உருவாக்கப்படலாம். மெய்யறிதன்மை இல்லாத அல்லது உள்ளடக்கம் பல மூலங்கள் வழியே துணைநிற்காதவை மற்றொரு கட்டுரையின் பகுதியாக அமையலாம்.
 
==குறிப்பிடத்தக்கமை வரையறைகள்==
===துடுப்பாட்டாக்காரர்கள்===
ஒரு துடுப்பாட்டக்காரர் குறிப்பிடத்தக்கவராக கருதப்பட பன்னாட்டு தேர்வுத் துடுப்பாட்டம், ஒரு நாள் போட்டிகள், 20-20, முதல் தரம், A-level ஆகிய ஏதேனும் ஒரு பிரிவிலாவது விளையாடியிருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் (அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து அன்று)
 
* ஒரு மட்டையாளர் என்றால் குறைந்தது 1000 ஓட்டங்கள்
 
* ஒரு பந்து வீச்சாளர் என்றால் குறைந்தது 50 விக்கெட்டுகள்
 
* 8 ஒரு கள வீரர் என்றால் குறைந்தது 50 பிடிகள் / stumpingகுகள்
 
பெற்றிருக்க வேண்டும்.
 
இதற்குக் குறைவான அளவில் விளையாடியிருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட, நம்பகமான ஊடகங்களில் இருந்து அவரது விளையாட்டுத் திறனைப் பற்றிய குறிப்புகள் இருந்தால் (தரவுத் தளங்களில் இருந்து அன்று) அவர்களையும் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை உள்ளவர் என்று கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, புதிதாக வந்து புகழ் அடையத் துவங்கி உள்ள வீரர்கள் இதன் கீழ் வரலாம். அல்லது, திறமையிருந்தும் விளையாட்டு அரசியல் காரணாமகவும் திடீர் இறப்பு காரணமாகவும் ஆடாமல் நின்றுபோனவர்களைப் பற்றி எழுதவும் இது உதவும்.
 
== குறிப்பிடத்தக்கத் தன்மை மற்றும் நீக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1660572" இருந்து மீள்விக்கப்பட்டது