"டேனிய மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

723 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி ({{unreferenced}})
{{unreferenced}}
{{மொழிகள்
|பெயர்=டேனிய மொழி
|பிராந்தியம்=
|அழிவு=
|பேசுபவர்கள்= ஏறத்தாழ 65.5 மில்லியன் (20072013)<ref>{{cite web | author = | title = Ethnologue languages of the world | url = http://www.ethnologue.com/language/dan | date = |accessdate = 2014-05-17}}</ref>
|iso1=da
|iso2=dan
}}
 
'''டேனிய மொழி''' [[இந்திய ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில்]] உள்ள [[ஜெர்மானிய மொழிகள்|ஜெர்மானிய மொழிகளின்]] துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 65.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் [[டென்மார்க்]] நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது<ref> [http://www.bmi.bund.de/DE/Themen/Gesellschaft-Verfassung/Nationale-Minderheiten/Nationale-Minderheiten-Deutschland/DaenischeMinderheit/ daenischeMinderheit_node.html The Federal Ministry of the Interior of Germany] and [http://www.midas-press.org/NR/rdonlyres/1FF1EEC7-7193-4072-81C7-88B33B31FCF2/0/Overview_Germany2007.pdf Minorities in Germany]</ref>. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள [[கிறீன்லாந்து]], [[ஃபாரோ தீவுகள்]] போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், [[ஆர்ஜெண்டீனா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.
 
== மேலும் காண்க ==
* [[டேனிய மொழி|இடானியம்]]
* [[பிரெஞ்சு]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:டென்மார்க்]]
20,967

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1661041" இருந்து மீள்விக்கப்பட்டது