விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
=== நிலையான விண்மீனாதல் ===
ஒரு முகிழ்மீன் ஒன்று ஹன்னச்சூழவுள்ள பாரிய மூலக்கூற்று முகிலகளின் மிகுதிகளை வைத்து தன் பருமனை அதிகரிக்க முயற்சிக்கும் இப்பருவமே '''நிலையான விண்மீன்''' எனப்படும். முகிழ்மீன் ஒரு நிலையான விண்மீனாவதற்கு அதன் இரு முக்கிய விசைகளும் சமன்பட வேண்டும். முகிழ்மீன் தன் சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் தொடங்கும். முகிழ்மீனில் உள்ள [[ஐதரசன்]] அணுக்கள் இணைந்து [[ஈலியம்]] அணுக்களாக மாறும் போது பெருமளவு ஆற்றல் உண்டாகி முகிழ்மீன் விரிவடையவும் முயற்சிக்கும். சில கோடி ஆண்டுகளில் இரண்டு விசைகளும் சமமானவுடன் அளவில் பெருமளவு மாற்றம் ஏற்படாது. அவ் விண்மீன் பில்லியன் வருடங்களாக ஐதரசனை ஹீலியமாக மாற்றும் செயற்பாட்டை மெற்கொண்டு ஒளியை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும். விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் [[ஐதரசன்]] அணுக்கள் தீரும் வரை இதே அளவு நீடிக்கும். விசை சமன்பட்டதில் இருந்து இந்நிலையை அடையும் வரையே நிலையான விண்மீனாக இருக்க முடியும். [[சூரியன்]] ஒரு நிலையான விண்மீன் ஆகும். <ref name=" Main sequence stars">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title= As they develop they accumulate mass from the clouds around them and grow into what are known as main sequence stars. Main sequence stars like our own sun exist in a state of nuclear fusion during which they will emit energy for billions of years by converting hydrogen to helium. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
 
=== தளர்ச்சியும் அழிவும் ===
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது