விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
=== நெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல் ===
{{main|விண்மீன் படிமலர்ச்சி}}
 
==== விண்மீன் உருவாதல் ====
விண்மீன்களின் பிறப்பு [[விண்மீன் பேரடை|விண்மீன் பேரடைகளினால்]] அண்பத்தில் சிதற விடப்படும் பாரிய மூலக்கூற்று முகில்களில் இருந்து ஆரம்பமாகின்றது. இப்பாரிய மூலக்கூற்று முகில்கள் '''[[நெபுலா]]''' (nebulae) என அழைக்கப்படும்.<ref name="nebulae">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=The gas circles through space in cosmic dust clouds called nebulae. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref> இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே நீண்டு ஒடுங்குகின்றன. அவை சிறியதாய் வந்தபின் வேகமாக சுழல்வதோடு மட்டுமன்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு ''கோண உந்த அழிவின்மை'' (Conservation of angular momentum) என்பதே காரணம் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் [[அழுத்தம்]] (Pressure) உருவாதலே வின்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பருவம் '''முகிழ்மீன்''' (Protostar) என அழைகப்படுகின்றது. <ref name="Protostar">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title= In time, gravity causes these clouds to condense and collapse in on themselves. As they get smaller, the clouds spin faster because of the conservation of angular momentum—the same principle that causes a spinning skater to speed up when she pulls in her arms.Building pressures cause rising temperatures inside such a nascent star, and nuclear fusion begins when a developing young star's core temperature climbs to about 27 million degrees Fahrenheit (15 million degrees Celsius).Young stars at this stage are called protostars. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது