விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
# [[சூரியன்|சூரியனை]] விட பத்தில் இருந்து நாற்பது மடங்கு எடையுள்ள விண்மீன்கள் [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|மீயொளிர் விண்மீன் வெடிப்பை]] நிகழ்த்திவிட்டு [[கருங்குழி]]யாக மாறிவிடும்.
 
எனினும் பொதுவாக சூரியன் போன்ற விண்மீன்களின் தளர்ச்சியை எடுத்துக்கொண்டால்; [[ஐதரசன்]] தீர்ந்து கொண்டு செல்ல ஹீலியம் அதிகரித்துச்செல்லும். இறுதியில் [[ஹீலியம்]] விண்மீனின் உள் அகணிவரை (Core) நீடிக்கும். இதன் போது வின்மீனினுடை வெப்பநிலை மேலும் பலமடங்காக அதிகரிக்க அதனுடைய பருமனும் பலமடங்காக (250 மடங்கு) அதிகரிக்கும். உதாரணமாக நம் [[சூரியன்]] செவ்வாய்க் கோள் இருக்கும் இடம் வரை அதிகரிக்கும். இந்நிலை '''[[சிவப்பு அரக்கன்]]''' (Red giant) அல்லது ''செவ்வசுரன்'' என அழைக்கப்படும். சில காலத்தின் பின் சிவப்பு அரக்கன் வெடித்த்ச் சிதறி அகிலத்தில் விடப்படும். இவ்வாறு வெடித்துச்சுதறிய செவ்வசுரனின் வெளிப்பகுத் '''கோள் நெபுலா''' (planetry nebulea) என அழைக்கப்படும். இக்கோள் நெபுலா உதிர்ந்து போய் ஒரு சிறியவிண்மீனாக தோற்றம் பெறுகின்றன. அச்சிறு உடுவின் மத்திய பகுதி '''[[வெண் குறுமீன்]]''' (White dwarf) அல்லது வெண்ணிறக் குள்ளன் என அழைக்கப்படும். இவை பல ஆண்டகளுக்குப் பின் மிகவும் குளிர்மையாக இருக்கும். இறுதியில் அவை கறுப்பு நிறமாக வந்து எவ்விதமான சக்தியையும் வெளிவிடாது இதற்கு '''கருப்பு விண்மீன்''' (Black dwarf) அல்லது ''கருங்குள்ளன்'' என அழைக்கப்படும். இவ்வறு இல்லாமல் சூரியனை விட பருமனில் அதிகமாய் உள்ள விண்மீன்கள் மேலே குறிப்பிட்டது போன்று, சுரியன் போன்ற விண்மீன்களின் பரிணாமப் பாதையில் அன்றி வெவ்வேறு பரிணாமப் பாதைகளைக் கொண்டுள்ளன. <ref name=" Life cyecle of stars such as sun">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title= As stars move toward the end of their lives much of their hydrogen has been converted to helium. Helium sinks to the star's core and raises the star's temperature—causing its outer shell to expand. These large, swelling stars are known as red giants. The red giant phase is actually a prelude to a star shedding its outer layers and becoming a small, dense body called a white dwarf. White dwarfs cool for billions of years, until they eventually go dark and produce no energy. At this point, which scientists have yet to observe, such stars become known as black dwarfs. A few stars eschew this evolutionary path and instead go out with a bang—detonating as supernovae. These violent explosions leave behind a small core that may become a neutron star or even, if the remnant is large enough, a black hole. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
 
==== கருப்பு விண்மீன்கள் ====
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது