யாழ்ப்பாணக் குடாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
referenced (edited with ProveIt)
வரிசை 1:
[[படிமம்:Jaf map tamil-2.jpg|thumb|350px|யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்படம்]]
'''யாழ்ப்பாணக் குடாநாடு''' [[இலங்கை]]த்தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது. இதன் [[வடக்கு|வடக்கிலும்]], [[கிழக்கு|கிழக்கிலும்]] [[இந்து சமுத்திரம்|இந்தியப் பெருங்கடலும்]], மற்றும் [[மேற்கு|மேற்கிலும்]], [[தெற்கு|தெற்கிலும்]] யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, [[ஆனையிறவு]] என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப்பகுதி மூலம் தெற்கேயுள்ள தாய் நிலமான [[வன்னிப் பெருநிலப்பரப்பு|வன்னி]]ப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்குக் கரையோரத்திலும் ஓர் ஒடுக்கமான நில இணைப்பு உண்டு. மேலும்,

யாழ்ப்பாணக் குடாநாடு, உப்பாறு கடல்நீரேரி, [[தொண்டமானாறு]] கடல்நீரேரி என்பவற்றால் கிட்டத்தட்ட மூன்று தீவுகளாகப் பிரிக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. இந்த இயற்கைப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, யாழ் குடாநாடு, [[வலிகாமம்]], [[வடமராட்சி]], [[தென்மராட்சி]], தீவுகள் என மூன்றுநான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.jaffna.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=97%3Ageographic-features&catid=2%3Aabout-us&Itemid=220&lang=en | title=Geographic Features | publisher=Ministry of Public Administration & Home Affairs (Sri Lanka) | accessdate=17 மே 2014}}</ref>
 
மக்கட்பரம்பலைப் பொறுத்தவரை யாழ் குடாநாடு மிகவும், மக்கள் அடர்த்தி கூடிய ஒரு பகுதியாகும். [[1981]] ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] 11.6% நிலப்பரப்பைக் கொண்ட குடாநாட்டில் 66.59% மக்கள் வாழும் அதேவேளை, 88.4% மிகுதிப் பகுதியில், 33.41% மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
 
==உசாத்துணை==
{{unreferenced}}
{{Reflist}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_குடாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது