புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 690:
| - || - || சோழர், உறந்தை, வழுதி, கூடல், கோதை, கருவூர், || சோழர் உறந்தை போல் தலைவி பெறமுடியாதவள். வழுதி கூடல் பூக்கடை போல் தலைவி நெற்றி மணக்கும். நெடுந்தேர்க் கோதை கருவூர் அரசன். அவ்வூர்த் தண்ணான் பொருநை ஆற்று மணல் போல் பலமுறை தலைவன் நெஞ்சு தலைவியைத் தழுவத் துடிக்கிறது. (அகம் 93)
|-
| - || - || எவ்வி, திதியன், அன்னி || நெல்லும் முத்தும் விளையும் காவிரி நாட்டை எவ்வி ஆண்டுவந்தான். இவன் சொன்னதைக் கேளாமல் புன்னை மரத்தைக் காவல்மரமாக உடைய திதியனைத் தாக்கி அன்னி என்பவன் திதியனைத் தாக்கி மாண்டான். <ref>பல் வேல் எவ்வி<br />நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,<br />
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,<br />திதியனொடு பொருத அன்னி போல<br />விளிகுவைகொல்லோ,</ref> தலைவன் நெஞ்சம் தலைவியை அடைய அன்னி போல் முயல்கிறதாம். (அகம் 126)
|-
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது