ஆட்டோ ரிக்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
referenced (edited with ProveIt)
வரிசை 1:
{{Thumb| width = 400
{{unreferenced}}
| content = '''உலகிலுள்ள ஆட்டோ ரிக்சாக்கள்'''
[[படிமம்:Auto rickshaws in India.jpg|right|thumbnail|[[இந்தியா|இந்திய]] ஆட்டோ ரிக்ஷாக்கள்.]]
<gallery mode=packed>
File:Autorickshaw Bangalore.jpg|இந்தியா
File:Tuk-tuk in Sri Racha 01.jpg|தாய்லாந்து
File:Three-wheel Taxi (7185455520).jpg|எல்சல்வடோர்
File:Marché Chepén.JPG|பெரு
File:Tuk-tuk in Mek'ele.jpg|எத்தியோப்பியா
File:Three wheeler in Pingyao.jpg|சீனா
</gallery>
|caption = ஆறு உதாரணங்கள்
}}
 
'''ஆட்டோ (Auto)''' என்றழைக்கப்படும் '''ஆட்டோ ரிக்சா (auto rickshaw)''' வாடகைக்கு விடப்படும் ஒரு வாகனமாகும். இந்தியா, [[பாகிஸ்தான்]], [[நேபாளம்]], [[வங்காள தேசம்]] மற்றும் [[இலங்கை|இலங்கையில்]] போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆட்டோ திகழ்கிறது. மனித விசையில் இயங்கும் பாரம்பரியமான [[ரிக்சா]] வண்டியின் [[மோட்டார்]] பொருத்தப்பட்ட வடிவம் தான் ஆட்டோ. தாய்லாந்தில் பயன்படுத்தப்படும் [[டுக்-டுக்|டுக்-டுக்கும்]] இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் [[பஜாஜ்|பஜாஜும்]] ஆட்டோவை ஒத்தவை.<ref>[http://www.thailandtuktuk.com/history-tuktuk-en/ History of Tuk-Tuk]</ref> இது ''டெம்போ'', ''மோட்டார்டக்சி'', ''மூவுருளி'' என அவை வளர்ந்து வரும் நாடுகளில் அழைக்கப்படுகிறது.
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஊர்திகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டோ_ரிக்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது