வெப்ப வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Referenced
சி Extra image
வரிசை 6:
 
==பருவகாலமும், காலநிலையும்==
பொதுவாக மிதமான வெப்பத்தில் இருந்து, சூடான வெப்பத்தைக் கொண்டதும், ஆண்டு முழுவதும் ஈரப்பதனுள்ளதுமான காலநிலையைக் கொண்டிருக்கும்.<ref>Costa Rica Guide (2005). [http://costa-rica-guide.com/when.htm When to Travel to Costa Rica.] ToucanGuides. Retrieved on 2008-12-27.</ref> இதனால் ஆண்டு முழுமைக்கும் பசுமையான தாவரத் தொகுதியை (Vegetation) கொண்டிருக்கும். அனேகமான வெப்பமண்டலப் பிரதேசங்கள் [[மழைக்காலம்]], மழையற்ற உலர்காலம் என்ற இரு முக்கியமான வேறுபடுத்தக் கூடிய பருவ காலங்களையே கொண்டிருக்கும். மழைக்காலமானது [[மாரிகாலம்]] எனவும் உலர்காலமானது [[கோடைகாலம்]] எனவும் அழைக்கப்படும். [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டலத்தில்]] போல் முழுமையாக வேறுபடுத்தக்கூடிய நான்கு பருவகாலங்கள் இங்கே காணப்படுவதில்லை. ஆனாலும், இங்கே ஓரளவு இலையுதிர்வு ஏற்படக் கூடிய காலங்களை [[இலையுதிர்காலம்]] எனவும், இலைகள் துளிர்க்கும் காலத்தை [[இளவேனிற்காலம்]] எனவும் அழைப்பர். ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்திருக்கும் காலத்தை [[குளிர்காலம்]] என்றும் அழைப்பார்கள்.
[[படிமம்:Tropical-area-mactan-philippines.jpg|thumb|240px|right|வெப்ப மண்டல நாடான பிலிப்பெய்ன்ஸில், நற்பகலில் மரங்களின் நிழல் நேராக விழும் காட்சி]]
பொதுவாக மிதமான வெப்பத்தில் இருந்து, சூடான வெப்பத்தைக் கொண்டதும், ஆண்டு முழுவதும் ஈரப்பதனுள்ளதுமான காலநிலையைக் கொண்டிருக்கும்.<ref>Costa Rica Guide (2005). [http://costa-rica-guide.com/when.htm When to Travel to Costa Rica.] ToucanGuides. Retrieved on 2008-12-27.</ref> இதனால் ஆண்டு முழுமைக்கும் பசுமையான தாவரத் தொகுதியை (Vegetation) கொண்டிருக்கும். அனேகமான வெப்பமண்டலப் பிரதேசங்கள் [[மழைக்காலம்]], மழையற்ற உலர்காலம் என்ற இரு முக்கியமான வேறுபடுத்தக் கூடிய பருவ காலங்களையே கொண்டிருக்கும். மழைக்காலமானது [[மாரிகாலம்]] எனவும் உலர்காலமானது [[கோடைகாலம்]] எனவும் அழைக்கப்படும். [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டலத்தில்]] போல் முழுமையாக வேறுபடுத்தக்கூடிய நான்கு பருவகாலங்கள் இங்கே காணப்படுவதில்லை. ஆனாலும், இங்கே ஓரளவு இலையுதிர்வு ஏற்படக் கூடிய காலங்களை [[இலையுதிர்காலம்]] எனவும், இலைகள் துளிர்க்கும் காலத்தை [[இளவேனிற்காலம்]] எனவும் அழைப்பர். ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்திருக்கும் காலத்தை [[குளிர்காலம்]] என்றும் அழைப்பார்கள்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_வலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது