நாள்மீன் பட்டகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
referenced (edited with ProveIt)
வரிசை 1:
{{unreferenced}}
'''நாள்மீன் பட்டகம்''' (Prismatoid Polyhedr)<ref>{{cite web | url=http://books.google.lk/books/about/Prismatoid_Polyhedr.html?id=-PPDbwAACAAJ&redir_esc=y | title=Prismatoid Polyhedr | accessdate=17 மே 2014}}</ref> என்பது [[நாள்மீன் பல்கோணி|நாள்மீன் பல்கோணிக்]] குறுக்குவெட்டுத் தோற்றம் கொண்ட [[பட்டகம்]]. இது [[குவிவில் பல்கோணி|குவிவில் பல்கோணிப்]] பட்டக வகையைச் சார்ந்தது. இது இரு முனைகளிலும் நாள்மீன் பல்கோணி முகங்களையும், செவ்வக வடிவப் பக்கங்களையும் கொண்ட முப்பரிமாண வடிவம் ஆகும். நாள்மீன் பட்டகங்கள், ஐந்து, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து போன்ற எண்ணிக்கையான கூர்களோடு கூடிய பல்கோணிகளைக் கொண்டவையாக அமையலாம்.
 
கீழேயுள்ள படங்கள், ஒழுங்கான நாள்மீன் பல்கோணிகளுடன் கூடிய நாள்மீன் பட்டகங்கள். முதலாவது ஐங்கூர் நாள்மீன் பட்டகம். மற்ற இரண்டும் இருவகையான எழுகூர் நாள்மீன் பட்டகங்கள்.
வரிசை 15:
* [[நாள்மீன் பல்கோணி]]
* [[பட்டகம் (வடிவவியல்)|பட்டகம்]]
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
[[பகுப்பு:திண்ம வடிவவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நாள்மீன்_பட்டகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது