கலிங்க மாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Krishnamoorthy1952 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1652875 இல்லாது செய்யப்பட்ட...
சிNo edit summary
வரிசை 1:
'''கலிங்க மாகன்''' 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்காலத்தில் [[இலங்கை]]யின் தலைநகரமாக விளங்கிய [[பொலநறுவை]]யைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டவன் ஆவான். பாளி மொழியிலுள்ள சிங்கள வரலாற்று நூல்கள் மாகன் கலிங்க நாட்டிலிருந்து 24,000 வீரர்களைக் கொண்ட படையுடன் இலங்கையில் இறங்கியதாகக் கூறுகின்றன. பௌத்த மதத்துக்கு எதிரான இவனது ஆட்சி, இலங்கை வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்து [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்தி]] அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்<ref>சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - தமிழர் உகம், 1928, பதிப்பாசிரியர்: கந்தையா குணராசா, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2004.</ref>.
 
 
== கலிங்க மாகனிற்கு வழங்கப்பெற்ற பெயர்கள் ==
 
*காலிங்க விஜயபாகு
*விஜய காலிங்கச் சக்கரவர்த்தி
வரி 17 ⟶ 15:
 
==குறிப்புகள்==
 
<References />
 
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/கலிங்க_மாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது