கலிங்க மாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
==கலிங்க இளவரசன்==
 
18 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாண வைபவமாலை|யாழ்ப்பாண வைபவமாலையை]] இயற்றிய மயில்வாகனப் புலவர் உக்கிரசிங்கன் என்னும் அரசன் பற்றிக் குறிப்பிடுகிறார். பண்டைக் காலத்தில் [[கலிங்க நாடு]] அமையப் பெற்றிருந்த இக்கால ஒரிசாவில் அவனே கலிங்க மாகன் என்றும் [[விசயன்|விசயனின்]] உடன் பிறந்தானின் வழிவந்தவன் என்றும் அறியப்படுகிறது. [[இந்தியா|இந்தியாவின்]] [[ஒரிசா]] மாநிலத்திலேயே பண்டைய கலிங்க நாடு அமையப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக, கலிங்க மரபு இளவரசனும் இலங்கையின் மன்னனுமான [[நிசங்க மல்லன்]] தன் கல்வெட்டுக்களில் கலிங்க நாட்டின் தலைநகரம் சிம்மபுரம் எனக் குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம். இன்றைய ஒரிசாவின் பண்டைய தலைநகரம் சிம்மபுரம் என்றே குறிப்பிடப்படுகிறது<ref name="விக்கி">[http://en.wikipedia.org/wiki/Vijaya_of_Sri_Lanka இலங்கை அரசன் விசயன் பற்றி ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரை].</ref>.
 
கலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான ''[[மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்]]'' என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகளில் படையில் [[தமிழர்|தமிழரும்]]}, கேரளரும் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.<ref>{{cite book | title=[[மாகோன் வரலாறு]] | publisher=அன்பு வெளியீடு | author=க.தங்கேஸ்வரி | year=1995 | pages=32}}</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கலிங்க_மாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது