விட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
மேலே தரப்பட்ட விட்டத்தின் வரையறைகள் வட்டம், கோளம் மற்றும் குவி வடிவங்களுக்கு மட்டுமே பொருந்தும். எனினும் அதிகனசதுரம் அல்லது பரவலாக அமைந்த புள்ளிகளின் கணம் போன்ற ''n''-பரிமாண குவி மற்றும் குவிவற்ற வடிவங்களுக்கான விட்டத்தின் வரையறையின் சிறப்பு வகையாக அவ்வரையறைகளைக் கருதலாம்.
 
ஒரு மெட்ரிக் வெளியின் (metric space) [[கணம் (கணிதம்)|உட்கணத்தின்]] விட்டம் என்பது அந்த உட்கணத்திலுள்ள எந்த இரு புள்ளிகளுக்கும் இடையேயுள்ள தூரங்களில்தூரங்களின் மிகச்மேன்மம் சிறிய(supremum) தூரமாகும்ஆகும்.
 
உட்கணம் ''A'' இன் விட்டம்:
:[[supremum|sup]] { d(''x'', ''y'') | ''x'', ''y'' ∈ ''A'' } .
 
[[தொலைவுச் சார்பு]] d இன் [[இணையாட்களம் (கணிதம்)|இணையாட்களம்]] '''R''' (அனைத்து [[மெய்யெண்]]களின் கணம்) எனக் கொண்டால் [[வெற்றுக் கணம்|வெற்றுக் கணத்தின்]](the set of all [[real number]]s), this implies that the diameter of the [[empty set]] (the case {{nowrap|1=''A'' = ∅}}) விட்டம் −∞ ஆகும். சில நூலாசிரியர்கள் வெற்றுக் கணத்தினை சிறப்பு வகையாக எடுத்துக்கொண்டு அதன் விட்டத்தைப் [[பூச்சியம்]] எனக் கொள்கின்றனர்.<ref>[http://at.yorku.ca/cgi-bin/bbqa?forum=ask_a_topologist_2004;task=show_msg;msg=0860.0002 Re: diameter of an empty set]</ref> இவ்வகையில் தொலைவுச் சார்பின் இணையாட்களம் எதிரிலா மெய்யெண் கணமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது