விட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
[[தொலைவுச் சார்பு]] d இன் [[இணையாட்களம் (கணிதம்)|இணையாட்களம்]] '''R''' (அனைத்து [[மெய்யெண்]]களின் கணம்) எனக் கொண்டால் [[வெற்றுக் கணம்|வெற்றுக் கணத்தின்]] ({{nowrap|1=''A'' = ∅}}) விட்டம் −∞ ஆகும். சில நூலாசிரியர்கள் வெற்றுக் கணத்தினை சிறப்பு வகையாக எடுத்துக்கொண்டு அதன் விட்டத்தைப் [[பூச்சியம்]] எனக் கொள்கின்றனர்,<ref>[http://at.yorku.ca/cgi-bin/bbqa?forum=ask_a_topologist_2004;task=show_msg;msg=0860.0002 Re: diameter of an empty set]</ref> இதில் தொலைவுச் சார்பின் இணையாட்களம் எதிரிலா மெய்யெண் கணமாக அமையும்.
 
''n''-பரிமாண யூக்ளிடிய தளத்தில் எந்தவொரு திடப்பொருள் அல்லது புள்ளிகளின் கணத்தின் விட்டமானது அப்பொருள் அல்லது புள்ளிகளின் கணத்தின் குவி மேற்தளத்தின் (convex hull) விட்டமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது