புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,415:
|-
| போஒர், பழையன் || பழையன் தலைநகர் போர் என்னும் ஊர். போர் கிழவ்வோன் என இவன் போற்றப்படுகிறான். அத்துடன் 'வெண்கோட்டு யானை' என்னும் அடைமொழியும் இவனுக்கு உள்ளதால் இவன் யானைமறவன் எனத் தெரிகிறது. || நற்றிணை 10
|-
| ஆரியர், முள்ளூர். மலையன் || ஆரியர் வாட்படை கொண்டு முள்ளூரைத் தாக்கினர். அப்போது முள்ளூர் அரசன் மலையன் வேல் கொண்டு தாக்கினான். வேல் வீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆரியர் ஓடிவிட்டனர். அது போலத் தலைவி விழாக்களத்துக்கு வந்தத்தும் பரத்தையர் அனைவரும் ஓடிவிட்டனராம். || நற்றிணை 170
|}
 
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது