"வினையடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
}}
{{Wiktionary}}
தமிழில் [[வினைச்சொல்]] ஒன்றை மேலும் விளக்கும் வகையில் அதற்கு அடையாக வரும் [[குறைசொல்]]லை '''வினையடை''' (''adverb'') என்பர். [[இடைச்சொல்]]லும், [[உரிச்சொல்]]லும் வினைக்கு அடைமொழியாக வரும்.
 
''எப்படி?'', ''என்ன விதத்தில்?'', ''எப்போது?'', ''எங்கு?'', ''எந்த அளவிற்கு?'' போன்ற கேள்விகளுக்கு வினையடைகள் விளக்கம் தருகின்றன. ஆங்கிலத்தில் பெரும்பாலும் அவை ''-ly'' என்ற எழுத்துக்களுடன் முடிவுறுகின்றன. இவ்வினையானது வினைதழுவிய வினை என அழைக்கப்படுகிறது.
1,18,588

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1661543" இருந்து மீள்விக்கப்பட்டது