இலவசப் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''இலவசப்பண்டம்''' எனப்படுவது பொருளியலின்படி [[கிடப்பருமைகிடைப்பருமை]]யற்ற பண்டம் ஆகும். இலவசப் [[பண்டங்கள்]] [[உற்பத்தி]] செலவற்றவை, [[விலை]] பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக
நுகர்விற்கு உட்படுத்தப்படும், [[நுகர்வு|நுகர்வில்]] போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கான[[சந்தர்ப்பச்செலவு]] பூச்சியமாகும்.
 
வரிசை 6:
கொளவனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப்பண்டமாகாது. காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான [[வளங்கள்]] உபயோகப்பட்டிருக்கும்.
 
இலவசப்பண்டமாக இருப்பவை கிடப்பருமைகிடைப்பருமை காரணமாக பொருளாதார பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது.
 
===பிற பண்டங்கள்===
{{பண்டங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/இலவசப்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது