கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Referenced |

வரிசை 1:
{{Infobox military conflict
|conflict=கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்
|partof=இலங்கை உள்நாட்டுப் போர்
|date=சூலை 24, 2001
|image=
|caption=
|place=பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்
|casus=
|result=புலிகளின் வெற்றிகரமான தாக்குதல்
|combatant1=இலங்கை வான்படை
|combatant2=கரும்புலிகள்
|strength1=1 இராணுவ காவற்படை
|strength2=14 தற்கொலை வீரர்கள்
|casualties1=7 கொல்லப்பட்டனர், 12 காயப்பட்டனர்
'''அழிக்கப்பட்ட வானூர்திகள்:'''
1 எம்ஐ-17 உலங்குவானூர்தி,
1 எம்ஐ-24 உலங்குவானூர்தி,
3 கே-8 பயிற்சி விமானங்கள்,
2 கிபிர் சண்டை விமானங்கள்,
1 மிக்-27 சண்டை விமானட',
3 எயபஸ்
'''சேதமாக்கப்பட்ட வானூர்திகள்:'''
5 கே-8 பயிற்சி விமானங்கள்,
5 கிபிர் சண்டை விமானங்கள்,
1 மிக்-27 கிபிர் சண்டை விமானம்,
2 எயபஸ்,
1 இராணுவ வானூர்தி
|casualties2=14 கொல்லப்பட்டனர்

'''கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்''' [[ஜூலை 24]], [[2001]] அன்று [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] 14 [[கரும்புலிகள்|தற்கொலைப் படை]] உறுப்பினர்களால் நடத்தப்பட்ட [[இலங்கை]]யின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
[[கட்டுநாயக்கா]] விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே [[பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்]] அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் [[சிங்களம்|சிங்கள]] இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
== தாக்குதலின் பின்னணி ==
வரி 16 ⟶ 30:
== தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் ==
இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது. விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது. சார்பற்ற அறிக்கை 26 வானூர்திகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன என்று கூறுகின்றது.<ref name="Jane's Intelligence Review">{{cite web| year = 2001| url = http://www.janes.com/security/international_security/news/jir/jir010903_1_n.shtml | title = Intelligence failures exposed by Tamil Tiger airport attack| publisher = Jane's Intelligence Review| accessdate = June 3, 2006 |archiveurl = http://web.archive.org/web/20080225162532/http://www.janes.com/security/international_security/news/jir/jir010903_1_n.shtml |archivedate = February 25, 2008}}</ref>
===முற்றிலுமாக அழிக்கப்பட்டவை===
*இரண்டு எ (A) - 340 - 300 பயணிகள் விமானங்கள்
வரி 38 ⟶ 52:
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
==c==
{{Reflist}}
===வெளியிணைப்புக்கள்===