மேலாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
அமைப்பொன்றில் இந்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமையாளர் (manager) எனப்படுவார். இங்கு வளங்கள் எனப்படுவது அமைப்பொன்றில் காணப்படும் மனிதவளம்,நிதி வளம்,பொருண்மை வளம்,புலமைசார் வளம்,கட்புலனாகா வளம் என்பவற்றினை வகைக்குறிக்கும்.
 
''சாய்ந்த எழுத்துக்கள்''== வணிக முகாமைத்துவம் ==
[[மேரி பார்க்கர் ஃபாலட்]] (Mary Parker Follet) ([[1868]]-[[1933]]), என்பவரே முகாமைத்துவத்திற்கான முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவார். இவரின் கருத்தின்படி முகாமைத்துவம் என்பது "ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாகும்" ("the art of getting things done through people"). இவரை தொடர்ந்து பலரும் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர்.இறுதியாக "முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம்" என பொருள்படுத்தியுள்ளனர். இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மேலாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது