கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
== வரலாறு ==
[[படிமம்:Firstbasketball.jpg|thumb|200px|right|வரலாற்றில் முதலாம் கூடைப்பந்தாட்ட ஆடுகளம்: ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில்]]
[[கனடா|கனடாவில்]] பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் [[மாசசூசெட்ஸ்]] நகரில் வாழ்ந்த முனைவர் [[ஜேம்ஸ் நெய்ஸ்மித்]] என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் [[1891]]ல் இந்த விளையாட்டு பிறந்தது.<ref>{{cite news|url=http://www.cbc.ca/inventions/inventions.html|title=The Greatest Canadian Invention | work=CBC News}}{{dead link|date=November 2011}}</ref> என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் [[1891]]ல் இந்த விளையாட்டு பிறந்தது.<ref name=museumtimeline/> and put his thoughts together in [[James Naismith's Original Rules of Basketball|13 basic rules]].<ref name=13rules>{{cite web
| last = Naismith
| first = James
| title = Dr. James Naismith's 13 Original Rules of Basketball
| work = National Collegiate Athletic Association
| url= http://www.ncaa.org/champadmin/basketball/original_rules.html
| accessdate = 2008-09-30 |archiveurl = http://web.archive.org/web/20080408185146/http://www.ncaa.org/champadmin/basketball/original_rules.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-04-08}}</ref>
 
இன்றை நாள் [[வட அமெரிக்கா|வட அமெரிக்காவில்]] மிகப்பெரிய கூடைப்பந்தாட்டச் சங்கமும் உலகில் மக்கள் செல்வாக்கு மிகுந்த கூடைப்பந்தாட்டச் சங்கமும் ஆக [[என்.பி.ஏ.]] காணப்படுகிறது. [[ஐரோப்பா]]வின் கூடைப்பந்தாட்டச் சங்கங்களில் [[ஐரோலீக்]] மிகப்பெரியதும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததும் ஆகும். [[சீனக் கூடைப்பந்தட்டச் சங்கம்]], [[ஆஸ்திரேலிய தேசியக் கூடைப்பந்தாட்டச் சங்கம்]], [[தென்னமெரிக்கச் சங்கம்]] உலகில் வேறு சில குறிப்பிட்டதாக்க கூடைப்பைந்தாட்டச் சங்கங்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது