கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
பந்தை கையால் தரையில் தட்டிக் கொண்டே ஓடும் பொழுது, [[பந்து]] எழும்புவதற்கு ஏதுவான கடினமான, சமமான தரைதேவை. நீளம் 28 [[மீட்டர்]], அகலம் 15 மீட்டர் கொண்ட தரை பயன்படுகிறது. இந்தத்தரை பெர்ம்பாலும் வூடேன் பைபர் எனும் ஒரு பதார்த்தத்தால் ஆனது. சில இடங்களில் கொண்க்ரீட்டும் பயன்படுகிறது.{{cn}}
 
களத்தின் இருமுனையிலும் தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரத்தில் ஒரு கூடை தொங்கும். கூடை என்பது 4518 [[செண்டிமீட்டர்அங்குலம்]] விட்டமுள்ள [[இரும்பு]] வளையமும், அந்த வளையத்திலிருந்து வட்டமான தொங்கும், அடிப்பாகம் திறந்த, பதின் ஐந்து அங்குலத்தில் இருந்து பதினெட்டு அங்குலம் நீளம் கொண்ட கயிற்று வலையும் கொண்டதாகும்ஆகும்.<ref name="rule book">{{cncite web | url=http://www.nba.com/.element/mp3/2.0/sect/podcastmp3/NBA/podcast/2013-14-Rule-Book.pdf | title=OFFICIAL RULES OF THE NATIONAL BASKETBALL ASSOCIATION 2013-2014 (NBA விதிகள் நூல் (rule book) ) | publisher=NATIONAL BASKETBALL ASSOCIATION | accessdate=19 மே 2014 | pages=66}}</ref>
 
 
== உத்தி ==
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது