கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 28:
 
== உத்தி ==
கூடைப்ந்தாட்டம் மிக வேகமான விளையாட்டாகும் . ஆதலால் அணிக்குள் மிகவும் ஒற்றுமை நிலவவேண்டும். பொதுவாக அணியை ஒரு [[பயிற்றுவிப்பாளர்]] பயிற்றுவிப்பார். இவரே அணியின் தந்திரோபாயங்களை முடிவு செய்வார். அணியிடம் பந்து இருக்கும்போது பந்தை கூடைக்குள் போடுவதும், எதிரணியிடம் பந்து இருக்கும்போது பந்து கூடைக்குள் விழாமல் தடுப்பது அல்லது பந்து மீதான கட்டுப்பாடை இழக்கச்செய்வதும் முக்கியமான அவரின் முக்கியமுக்கியமான செயற்பாடுகளாகும். பயிற்றுவிப்பாளர் அல்லது அணித்தலைவர் விரும்பின் ஏதாவதொரு விளையாட்டு வீரரை விளையாட்டிடிடத்திலிருந்து வெளியில் எடுத்துவிட்டு இன்னொருவரை விளையாடச் செய்யலாம்.
 
== ஆட்ட விதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது