இசுதான்புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 80:
உண்மையிலேயே, இசுதான்புல்லின் பகுதிகளில் காலநிலையின் மிகவும் முக்கியமான பண்புகளில் ஒன்றாகக் காணப்படுவது அதனுடைய தொடர்ச்சியான உயர் ஈரப்பதன் ஆகும். இது பெரும்பாலான காலை வேளைகளில் 80 சதவீதத்தை அடைகின்றது.<ref name="bbc-weather">{{cite web|url=http://www.bbc.co.uk/weather/745044|publisher=BBC Weather Centre|work=World Weather|title=Weather – Istanbul|accessdate=15 October 2012}}</ref> இந்தக் காலநிலைகளின் காரணமாக, மூடுபனி மிகவும் பொதுவாகக் காணப்படுவதுடன், இந்த மூடுபனி நகரின் வடக்குப் பகுதியிலும் நகரத்தின் மத்திக்கு அப்பாலும் அதிகமாகவுள்ளது.<ref name="efcu716"/> குறிப்பிடத்தக்க அடர்த்தியான மூடுபனி இப்பிராந்தியத்திலும் பொசுபோரசிலும் நிலவும் காலத்தில் இது போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலங்களில், மதிய வேளைகளிலும் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படும் வேளைகளில் இவை பல்லாண்டு நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.<ref>{{cite web|url=http://www.hurriyetdailynews.com/default.aspx?pageid=438&n=istanbul-enshrouded-in-dense-fog-2005-01-14|title=Istanbul Enshrouded in Dense Fog|work=Turkish Daily News|date=14 January 2005|accessdate=15 October 2012}}</ref><ref>{{cite web|url=http://www.todayszaman.com/newsDetail_getNewsById.action;jsessionid=FAB4C1B60E306ABF22F28B59203430B2?pageNo=137&category=&dt=2009&newsId=193715&columnistId=0|work=Today's Zaman|date=23 November 2009|accessdate=15 October 2012|title=Thick Fog Causes Disruption, Flight Delays in İstanbul}}</ref><ref>{{cite web|url=http://www.todayszaman.com/newsDetail_getNewsById.action;jsessionid=86594F6ACB2187D581BA55332977A69F?newsId=226474|work=Today's Zaman|title=Dense Fog Disrupts Life in Istanbul|date=6 November 2010|accessdate=15 October 2012}}</ref> ஈரப்பதனான காலநிலையும், மூடுபனியும் கோடைகால மாதங்களில் நண்பகலில் வெளியேறி முடிய முனைகின்றன, ஆனால் நீடித்த ஈரப்பதமானது மிதமான உயர் கோடைகால வெப்பநிலையை மேலும் உக்கிரமாக்குகின்றது.<ref name="bbc-weather"/><ref name="pelit">{{cite web|last=Pelit|first=Attila|url=http://www.timeout.com/istanbul/features/306/when-to-go-to-istanbul|work=TimeOut Istanbul|title=When to Go to Istanbul|accessdate=19 December 2011}}</ref> இந்தக் கோடைகால மாதங்களில், உயர் வெப்பநிலையானது சராசரியாக {{convert|29|°C|°F|abbr=on}} ஆகக் காணப்படுவதுடன். பொதுவாக மழை இல்லாமலும் உள்ளது. சூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பதினைந்து நாடகளில் மட்டும் அளவிடத்தக்க மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.<ref name="tsms-main">{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/il-ve-ilceler-istatistik.aspx?m=ISTANBUL|title=Resmi İstatistikler (İl ve İlçelerimize Ait İstatistiki Veriler)|trans_title=Official Statistics (Statistical Data of Provinces and Districts) - Istanbul|publisher=Turkish State Meteorological Service|language=Turkish|accessdate=29 April 2013}}</ref> இருந்தபோதிலும், குறைந்த மழைவீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கோடைகால மாதங்களிலும் அதியுயர் அடர்த்தி மிக்க இடியுடன் கூடிய மழைகளும் ஏற்படுகின்றன.<ref>{{harvnb|Quantic|2008|p=155}}</ref>
 
மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லில் குளிர்காலம் மிகவும் குளிரானதாகக் காணப்படுகின்றது. இங்கு மிக்க குறைந்த வெப்பநிலை சராசரியாக 3–4 °செ (37–39 °ப) ஆகக் காணப்படுகின்றது.<ref name="tsms-main"/> கருங்கடலில் இருந்து ஏற்படும் ஏரி விளைவு பனி பொதுவானதாகக் காணப்படுவதுடன், வானிலை முன்அறிவிப்பு விடுத்தல் கடினமாக உள்ளதுடன். உயர் அழுத்தம் மற்றும் மூடுபனி ஆகியவை நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு இடையூறாக அமைகின்றன.<ref>{{cite journal|last=Kindap|first=Tayfin|title=A Severe Sea-Effect Snow Episode Over the City of Istanbul|journal=Natural Hazards|volume=54|issue=3|date=19 January 2010|pages=703–23|url=http://www.springerlink.com/content/cu66841r30p20v72/|accessdate=15 October 2012|issn=1573-0840|ref=harv|doi=10.1007/s11069-009-9496-7}}</ref> வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமானதாகக் காணப்படுவதுடன், வடமேற்குப் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றும், தெற்கில் இருந்து வரும் வெப்பமான காற்றும், சிலவேளைகளில் ஒரே நாளில் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன.<ref name="pelit"/><ref>{{cite web|url=http://www.hurriyetdailynews.com/default.aspx?pageid=438&n=istanbul-winds-2009-10-15|work=Turkish Daily News|title=Istanbul Winds Battle Over the City|date=17 October 2009|accessdate=15 October 2012}}</ref> ஒட்டுமொத்தமாக, இசுதான்புல்லில் வருடாந்தம் சராசரியாக 115 நாட்கள் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி ஏற்படுவதுடன், இது ஒரு வருடத்திற்கு {{convert|852|mm|in|1|sp=us}} ஆகக் காணப்படுகின்றது.<ref name="tsms-main"/><ref name="tsms-rain">{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/yillik-toplam-yagis-verileri.aspx?m=istanbul |title=Yıllık Toplam Yağış Verileri|language=Turkish|trans_title=Annual Total Participation Data: Istanbul, Turkey|publisher=Turkish State Meteorological Service|accessdate=6 July 2012}}</ref> நகரில் பதியப்பட்ட உயர் வெப்பநிலையாக {{convert|40.5|°C|0}} உம், தாழ் வெப்பநிலையாக −16.1 °C (3 °F) உம் காணப்படுகின்றது. ஒருநாளில் பதியப்பட்ட அதிகூடிய மழைவீழ்ச்சியாக {{convert|227|mm|in|sp=us}} காணப்படுவதுடன், அதேசமயம் பதியப்பட்ட உயர் பனி மூட்டம் {{convert|80|cm|in|sp=us}} ஆகக் காணப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.dmi.gov.tr/files/kurumsal/ekitap/4mevsim2/s5152.pdf |title=İstanbul Bölge Müdürlüğü'ne Bağlı İstasyonlarda Ölçülen Ekstrem Değerler|language=Turkish|trans_title=Extreme Values Measured in Istanbul Regional Directorate|publisher=Turkish State Meteorological Service |accessdate=27 July 2010}}</ref><ref>{{cite web|url=http://journals.ametsoc.org/doi/abs/10.1175/1520-0493(1998)126%3C3036%3AMCBOTE%3E2.0.CO%3B2 |title=March 1987 Cyclone (Blizzard) over the Eastern Mediterranean and Balkan Region Associated with Blocking |publisher=American Meteorological Society |accessdate=27 July 2010}}</ref>
 
{{Weather box
"https://ta.wikipedia.org/wiki/இசுதான்புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது