கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
கூடைப்பந்தாட்ட விளையாட்டில் மிகவும் முக்கியமான உபகரணங்கள் ஆடுகளமும் கூடைப்பந்தாட்டப் பந்துமே ஆகும். இவற்றில் ஆடுகளத்தை (court) எடுத்து நோக்கினால் அத சமதரையுடனானதும் செவ்வக மேற்பரப்பைக் கொண்டும் ஒவ்வொரு எதிர்ப் பக்கங்களிலும் இறுதி முடிவுகளில் கூடைகள், மற்றும் கூடைப்பலகையுடனும் காணப்படவேண்டும். அத்துடன் மேலதிகமாக கடிகாரங்கள், புள்ளிப் பட்டியல்கள், புள்ளிப்பலகைகள், மாற்று உடைமை அம்புக்குறிகள் ( alternating possession arrows) மற்றும் விசில் சத்தத்துடன் கூடிய நிறுத்தற் கடிகாரத் தொகுதியும் காணப்பட வேண்டும்.
 
சர்வதேச ரீதியிலான கூடைப்பந்தாட்ட ஆடுகளங்கள் 91.9 அடி நீளத்தையும் 49.2 அடி அகலத்தையும் கொண்டிருக்க வேண்டும். என்பிஏ மற்றும் என்சிசிஏ ஆடுகளங்கள் 94 அடி நீளத்தையும் 50 அடி அகலத்தையும் கொண்டிருக்கும்.
 
கூடையின் உருக்கினாலான வளையம் 18 இன்சு விட்டத்தைக் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது